உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3840 கம்பன் கலை நிலை படைக் கலன்களும் இல்லாத காட்டுக் குரங்குகள் போராட வந்திருப்பதை எண்ணும் போதெல்லாம் எனக்குப் பெரிய சிரிப்பு வருகிறது. சக்கரதரனும் குலபாணியும் கம்மோடு இகல் கொண்டு மூளாமல் இனியராய் நகல்கொண்டு ஈயந்துள்ளார்; காலபாசமும் நம்மை யாதும் செய்யாது; வாலும் காலுமாப் வெறுங்கையோடு வினே வந்துள்ள இந்த ஈன வானரங்களைக் குறித்து நாம் பெரிதும் ஆலோசனை செய்ய நேர்ந்தது கொடிய அவமானமேயாம்; விடிந்ததும் இருக்க இடமும் கடந்தெரியா மல் குரங்குகளையெல்லாம் ஒருங்கே கொன்று கொலைத்து விட லாம்’ என்று வென்றி விருேடு கைகளைப் புடைத்து அவன் கடுக் துப் பேசினன். அவனுடைய பேச்சில் பெருமிதம் பெருகியது. மாலி தடுத்தது. . இவன் இராவணனுக்குக் காப் மாமன். நல்ல புத்திசாலி. அர்சுக்கு நேர்ந்துள்ள அல்லல் நிலைகளை நினைந்து உள்ளம் வருங் தியுள்ளவன். கும்பன் பேசியதைக் கேட்டதும் இவன் வெம்பி வெறுத்தான். ஆயுக பலம் பாதும் இல்லாத அபலேக் குரங்குகள் என்று அவன் இகழ்ந்து பேசியதையே அகழ்ந்து காட்டி இவன் அறிவு ஊட்டினன்: 'இந்த இலங்கையில் புகுந்து அரக் கர் பலரைக் கொன்று எங்கும் நெருப்பை வைத்து உளரை அடி யோடு நாசப்படுத்திப் போன அங்க வான ம் a க்க ஆயுதத்தைக் கையில் கொண்டு வந்தது? சக்கர குலங்களையுடைய உக்கிர கேவகைகளும் செய்ய முடியாக அழிவுகளை உல்லாச வினேக மாய் எளிதே அது செய்து போயுள்ளதே! அதனை உணர்ந்து பாராமல் உள்ளம் போனபடி யெல்லாம் பேசுவது நல்லது அல்ல’’ என்று சொல்லி மேலும் சில புத்திமதிகளே உய்த்துன ரும்படி இடித்துக் கூறினன். .* புக்கு எரி மடுத்திவ் வூரைப் பொடிசெய்து போயி ற்ைகுச் சக்கரம் உண்டோ? கையில் தனுவுண்டோ? வாளிஉண்டோ? இக்கிரி பத்தின் மெளலி இனமணி அடங்கக் கொண்ட * சுக்கிரீ வற்கும் உண்டோ குலமும் வாளும் வேலும்? - (I) தொடைக்கலந்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர்த் - - (தோன் ரு இடைக்கலம் வருதல் செய்யும் முலேயினுள் தன்னே ஈந்து