உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3841 so படைக்கலம் உடைய நாம் அப் படையிலாப் படையை யீண்டி அடைக்கலம்புகுவது அல்லால் இனிப்புகும் அரணும்.உண்டோ? மாலியினுடைய மன நலக்கையும் மதிமொழியையும் இவை உணர்த்தி யுள்ளன. வெறுங்கையோடு இரண்டு வானரங்கள் வந்து செய்து போன செயலே கினேங்து நமக்கு இனி உய்தியுண் டோ? என்று நெஞ்சம் நடுங்கி நிற்கிருேம். இப்படி எழுபது வெள்ளம் வானரங்கள் வந்து ஊரை வளைந்து நிற்கின்றன. அதிசய விரனை இராமன் விசய கோதண்டத்துடன் வீறு கொண்டு நிற்கிருன். அவனுடைய அருமை மனேவியைக் கவர்ந்து கொண்டு வந்து அநியாயமாய்ச் சிறையில் வைத்திருக்கிருேம். குற்றமும் கொடுமையும் சம்பாலுள்ளன. கொடிய பிழையை வைத்துக் கொண்டு பிடிவாதமாய் நாம் போராட மூண்டு கிற் பது நம் வழிகளுக்கெல்லாம் நெடிய அழிவேயாம். அந்தப் பத்தினியை உரியவனிடம் விட்டு விடுவதே நல்லது. நமக்கு அரணுன படைவலி யுளது என்று செருக்கி கின்ருல் சீரழிவே நேரும்; நிகழ்ந்துள்ள அனுபவங்களை ஒரளவேனும் ஒர்ந்து உணர்ந்தால் சமாதானமே உய்யும்வழி என்று தேர்ந்து தெளிந்து கொள்ளலாம். எனக்குக் கெரிக்கதை உரிமையோடு உரைத் தேன்; கரும நிலைகளைக் கருதிச் செய்யுங்கள்” என்று இவ்வாறு அவன் கூறி முடிக்கவே இராவணன் சீறி இகழ்ந்தான். மாலி மவுனமாய் அயல் எழுந்து போனன். அதன் பின் தலைமைச் சேனதிபதியை நோக்கிப் போருக்கு விரைந்து ஆயக்கம் செய்யும்படி இலங்கை வேங்கன் பணித்தான். எதிர்ப்பு நிலை. பிரகத்தன், பெரும்பாக்கன், இந்திரசித்து என்னும் இக்க மூவ ரும் தனித்தனியே இருநூறு வெள்ளம் படைகளுக்குக் கலைவ ராய்க் கிழக்கு, கெற்கு, மேற்கு ஆகிய மூன்று திக்குகளிலும் மூண்டு நிற்கும்படி உக்கரவு செய்தான். மகோதரன் இருநூறு வெள்ளம் படைகளோடு தன் பார்வையில் வடதிசை வாயிலை அடைந்து நிற்குமாறு குறித்தான். விருபாட்சன் என்பவனே இரு அது I) வெள்ளம் படைகளுடன் ஊரைப் பாதுகாக்து நிற்கும்ப்டி உரைக்கான். ஆயிரம் வெள்ளம் சேனைகளும் ஐந்து வகையாய்ப் பகுக்கப்பட்டு அடலாண்மை பூண்டு அமர் மேல் மூண்டு தின் 481 • -