உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் - 3843 இந்திரன் தொழுது வாழ்த்த எ ன்றது வந்துள்ளவனது அங் தரம் தெரிய வந்தது. இச் சுந்தரன் போர்மேல் எழுந்தது அரக் கர் குலம் பாழாப் அழிய அமரர்குலம் வாழ அமைக்கது ஆத லால் அமரர்கோன் கமரோடு வானில் நின்று இக் கோமகனே உழுவலன்போடு கொழுது வாழ்த்தியுள்ளான். "வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்' என்றபடி அவன் வாழ்வு வாய்த்துள்ளமையை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். கசமுகனேத் தொலைத்து இடர் நீக்கியருள் என்று ஆதியில் தேவர் வேண்டக் தசரதன். மதலை யாய் வந்துள்ளமையால் அவ்வுண்மை நிலை நுண்மையா ஈண்டு உணர வந்தது. உரிமையோடு வந்தவன் கருமம் நாடி நேர்ந்தான். இராமனும் என்றதில் உம்மை உயர் தனிச் சிறப்பை உணர்த்தி நின்றது. சேனைகள் முன்னமே எழுங்து போய் வளைக் துள்ளமையால் அதனேயும் குறிக்கது. தானத் தலைவனப் வானர வேந்தன் இம்மான வீரன் முன் வழிபுரிக் து வந்துள்ளது எழில் சுரங்து நின்றது. விழுமிய விரப் பாடுகள் விழிகெரிய விளங்கின. - - நகர வாசிகள் கிலே. படைகள் இலங்கையைச் குழ்க் து வளைந்து கின்றமையை நகர வாசிகள் காலையில் அறிந்தனர். அச்சமும் கலக்கமும் எவ் வழியும் உச்ச நிலையில் ஓங்கி நின்றன. சூரியனும் நேரே வர அஞ்சுகிற வீரமா நகரம் குரங்குகளால் குழப்பட்டுக் காழ் வடைந்திருந்தது; அந்த அவல கிலே அதிசய வியப்பாய் கின்றது.

இருசுடர் வழங்காப் பெருமூது இலங்கை நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை எண்கிடை மிடைந்த பைங்கட் சேனையின் பச்சை போர்த்த பல்புறத் தண்ணடை எச்சார் மருங்கினும் எயிற்புறத் திறுத்தலின் கடல்சூழ் அரணம் போன்ற உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.” (ஆசிரியமாலை) வெவ்விய கடல் சூழ்ந்தது போல் எவ்வழியும் இராமனு டைய படைகள் குழ்க் து இலங்கையை முற்றுகை செய்து நின்

றன என இது குறித்திருத்தலேக் கூர்ந்து சோக்குக. பழங்கால