உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 384.5

தன் தந்தையின் ஏவலைத் தலைக்கொண்டு அரசு முடி துறந்து இராமன் அடவியை அடைந்தான். மாயமான் புரிக்க திய வஞ்சனேயால் மனைவியைப் பிரிந்தான்; அல்லல் பல படிங்து அருந்துயருழக்கான்; அவ்வாறு எல்லையில்லாத இடர்கள் எய்தி லும் உள்ளம் தளராமல் ஊக்கி நின்று பொல்லாக இராவன னுடைய இலங்கையை முற்றுகையிட்டு யாவரும் கலங்க அரக் கர் குலத்தை அழித்து அதிசய வெற்றி பெற்ருன்’ என இராம பிரானுடைய விரப் பிரகாபத்தை இது துதி செய்துள்ளது.

ஊக்கம் களராக மனிதன் எதையும் சாதிக்கலாம் என்ப தை இராமன் வாழ்க்கையால் அறிந்து கொள்ளலாம் என இது அறிவுறுத்தியிருக்கிறது. இக் கோமகனுடைய அருங்திறலாண் மை யாண்டும் அதிசயமுடையது ஆதலால் யாவரும் வியங்து துதி செய்து வருகின்ருர்.

    • It is of an un daunted boldness ** s [Heroism]

விரனுடைய மன வுறுதி யாண்டும் தீரமான தைரியமு டையது' என்னும் இது இங்கே அறிய வுரியது. இத்தகைய சவுரிய பராக்கிரமம் இராமனிடம் எத்தகைய நிலையிலும் இனி தமைந்துள்ளது. விரப்பாடு வெற்றி கிலேயமாய் விளங்கி நின்றது. இறைவன் குன்றம் எடுத்த மீளி என இராவணனை இதில் குறித்திருப்பது அவனுடைய அற்பு:க ஆற்றலை அறிந்து கொள்ள வந்தது. * = வெள்ளி மலையை வேரோடு எடுத்த அந்தத் திரனுடைய ஊரைக் குரங்குகளால் வளைத்து இவ் விரவள்ளல் வீறுகொண்டு காரியம் சூழ்ந்தது. *. சூரியன் உதயமாகி நான்கு நாழிகை ஆகியும் உள்ளிருந்து யாதொரு எதிர்ப்பும் நேரவில்லை. வடதிசை வாயிலில் கின்று கொண்டு பகைப் படையின் போர் வரவை இராமன் எதிர்பார் தான். கருதியபடி பாதும் காணுமையால் அருகே நின்ற விபீட னனே நோக்கிச் சில உறுதி மொழிகள் கூறினன். அந்த உரை பாடல்கள் அரிய பல பண்பாடுகளோடு மருவிப் பெரிய மேன் மைகள் பெருகி வந்துள்ளன. அயலே வருகின்றன. காண்க.