உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 360l. கொள்வது பிழை என்றே கருதுகின்றேன்; பெருமான் கருதிய படி ஆகுக' என இவ்வாறு அவன் கூறி முடித்தான். அதன்பின் நளன், குமுதன், பணசன், வினதன், முதலிய கலைவர்கள் அனைவரிடமும் இராமன் வினவியறிந்தான். யாவ ரும் அரக்கனைச் சேர்ப்பது கூடாது என்றே கூடி உரைத்தார். உற்ற உரைகள் யாவும் ஒரு முறையா வங்தன. மற்றுள மங்திரக் கிழவர் வாய்மையால் குற்றமில் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் பற்றுதல் பழுதுஎனப் பழுதுரு ஒரு பெற்றியின் உணர்வினர் முடியப் பேசினர். பேசியுள்ள தலைவர்களுடைய நிலைமைகளையும் பேச்சுக ளின் உரிமைகளையும் இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். மக் திரக் கிழவர் என்றது போர்முறைகளில் தேர்ந்த தந்திரிகள் மாத் திரம் அல்லர், மந்திராலோசனைகளிலும் வல்லவர் என்பது தெரிய - வந்தது. யூகங்களின் யூகங்கள் ஏகமாப் விளங்கின. இராமபிரான் பால் பேரன்புடையவர்; எவ்வகையிலும் அவ லுக்கு உபகாரமாப் ஊழியங்கள் புரிய பாண்டும் உறுதி பூண்டு ஊக்கியுள்ளவர் ஆகலால் அன்புகூர்ந்தவர் என அவருடைய பண்பும் பாடும் கான உரைத்தார். பற்றுதல் பழுது என்றது பற்ருேடு பற்ற கேர்த்துள்ள வெற்றி விரனுக்கு உற்ற துணைவர் குற்றம் கூறிய படியாப் வக் தது. பழுதுநேராதபடி பார்த்தருளுக என வார்த்தைகள் வங்தன. மாற்ருன் இனத்தைச் சேர்ந்தவன் ஆகலால் விடணனை' எவ்வாற்ருனும் நம் இனத்தில் சேர்க்கக் கூடாது என்று வான ரத் தலைவர் எல்லாரும் ஒரு முகமாய்ப் பேசி முடித்தார். அவ. : ருடைய வாய்மொழிகளை யெல்லாம் கேட்டு வந்த இராமன் மறுமொழி யாதும்பேசாமல் இ அறுதியில் அனுமான நோக்கினன். அந்த மதிமானே இந்த மதியூகி அதிசய வினேகமாப் நோக்கி இனிது வினவியது அருமையும் அழகும் பெருகி மிளிர் கின்றது. இராமன் வினவியது உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினர் செறிபெருங் கேள்வியாய்! கருத்தென் செப்பு என 45].