உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3602 கம்பன் கலை நிலை நெறி தரு மாருதி என்னும் கேரிலா அறிவனே நோக்கின்ை அறிவின் மேலுளான். அனுமானே இராமன் உசாவி யிருக்கும் ககைமையைக் கவி இங்ஙனம் காட்டியிருக்கிருர். உரிமையாளர் யாவரும் கங்கள் எண்ணங்களை உரைத்து கின்றனர்; உன் கருத்து என்ன? அக ஜனச் சொல்லுக என ஆஞ்சனேயனே நோக்கி வாஞ்சையோடு கேட்டுள்ளதை நாம் வியந்து பார்க்கிருேம். கேள்வியின் நயங் களைக் கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிக்திக்கின்ருேம். உலக சோதியான சூரியனிடமிருந்து அரிய பல ஞான போதங்களை நன்கு கேட்டிருக்கின்ருன் ஆதலால் செறி பெருங் கேள்வியாய்! என அந்த அறிவின் பெருமையைக் கருதி விளித் தான். சகலகலா வல்லவன் என்பது விளியால் விளங்கி நின்றது. கலேயின் கடலாய் நிலவி நிற்கின்ற இராமன் வாயால் இவ்வாறு அழைத்திருத்தலால் அவனது அதிசய மதிநலம் துதி செய்ய வங் தது. அரிய கலைஞானியை உரிய தலைவன் பிரியமாப் உசாவினன். நேரிலா அறிவன் என அனுமான இங்கே கவி குறித்திருப் பது பெரு மகிமையுடையது. யாரும் கனக்கு நிகரில்லாத பே சறிவாளன் என்ற கல்ை அவனது மேகாவிலாசம் மேதைகளால் வியந்து போற்ற வுரியதாப் ஏற்றம் பெற்றுள்ளமை எதிர் தெரிய நேர்ந்தது. பேரறிவு பேரால் அறிய வந்தது. இத்தகைய நேரிலா அறிவனேடு நேரே பேசினவன் யார்? அவனுக்கு இனி வேறு ஒரு பேர் கூறுவது எப்படி? ஒப்பு இல் லா அறிவன் என்று அனுமானே உரைக்க பின் இராமனே அவ ளுேடு இணைத்து உரைக்க வேண்டிய பொறுப்பு கவிக்கு நேர்க் திருத்தலைக் கருதி ஒர்ந்து கொள்ளுகிருேம். இந்த நிலையில் வங் துள்ள வாசகம் அங்கமில்லாக அதிசயக்கை அருளுகின்றது. அறிவனே நோக்கினன் அறிவின் மேலுளான். அனுமனையும் இராமனையும் நம் அறிவுக் கண்ணுல் நோக்கி நோக்கி மகிழும்படி இந்த வாக்கியம் வந்துள்ளது. தேசிலா அறிவன் என்று அனுமானேக் கூறியபின் இராமனே வேறே எ வ் - வகையில் கூறிஞலும் சீராகாது. கூறிய அங்க அறிவிலேயே கூர்மையாகப் பேரமைத்து நீர்மை ததும்ட உரைக்கருளிய விக்