உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3603 தகம் உய்த்துணர்வை விளைத்து உயர் பேரின்பமாய் ஒங்கி மிளிர் கின்றது. உரையாடுவதில் உணர்வு வகைகள் விளையாடுகின்றன. அறிவின் மேல் உளான் என இராமனுக்கு இங்கே பேர் அமைந்துள்ளது. கலை அறிவும் தத்துவஞானமும் கருதியுண ரும் அரிய பொருள் என்பது தெரிய வந்தது. பெரிய ஞான யோகிகள் தங்கள் மெய்யறிவால் அறிந்து மகிழும் ஆனந்தவுரு வன் என அறிய சேர்ந்தான். இவ்வாறு ஆதிமூல நிலையைக் கருதியும் கேரே அவதார நீர்மையை நோக்கியும் இருவகை நிலையிலும் இது பொருள் கொள்ள நின்றது. அறிவிலெழும் அமுதம் உருவில் எழுந்துளது. of onton ன் எப்படிப் பட்டவன்? நேர் βουπ அறிவன். இராமன் எத்தகையவன்? அந்த அறிவின் மேல் உள்ளவன். அனுமானுடைய பேரறிவில் பெருகி எழுகின்ற பேரானந், கன் என இராமனை ஈண்டு நேரே அறிந்து கொள்ளுகிருேம். அவனுடைய எண்ணம் அறிவு யாவும் இராமன் வண்ணமாக வே மருவியுள்ளன. கருவி கரணங்கள் எல்லாம் இர ாமன் மயமாகவே உருகியுள்ளமையால் அனுமானது அன்புரிமையும் உயிர்வாழ்வும் அறியலாகும். அனுமாமரது கிலேமை நீர்மைகள் தலைமையாய் துணுகி யுணரவங்தன. -- a அறிவனே வினவினன் என்ஞமல் நோக்கினன் என்றது . இராமன் பார்த்துள்ள அந்தக் கம்பீர பார்வையைக் கருதியுணர. :உன் அபிப் பிராயத்தைச் சொல்!” என்று வாப் திறந்து கூரும் லே கண்ணுல் நோக்கியிருக்கிருன். இராச கம்பீரம் இராமனது கண் நோக்கில் பேரழகுடன் பெருகி மிளிர்வதைக் காவியத்தில் யாண்டும் கண்டு மகிழ்ந்து வருகிருேம். அவனது மவுனமான நயணமொழி இமயமலை போல் மகிமை பெற்றுள்ளது. . அந்தச் செந்தாமரைக் கண்களின் சீரிய கூரிய பார்வை யை நேரே பல முறையும் பார்த்து மகிழ்ந்தவன் ஆதலால் வார்த் தை யாதும் இல்லாமலே யாவும் தெரிந்து மாருதி பேச நேர்ந்தான். பேசிய சாகசம் பெரு மகிமை யுடையது,