உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3604 கம்பன் கலை நிலை அனுமானது விகயமொழி - - .ெ . . - ---- --- ----- - : --- இனங்கினர் அறிவிலார் எனினும் எண்ணுங்கால் கனங்கொள்கை நும்மனுேர் கடன்மை கானென வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் துணங்கிய கேள்வியான் துவல்வ தாயினுன்: (I) எத்தனேயுளர் தெரிந்து எண்ன ஏய்ந்தவர் அத்தனைவரும் ஒருபொருளே அன்றென. உத்தமர் அதுதெரிந்து உணர ஒதினர் வித்தக இனிச்சில விளம்ப வேண்டுமோ? (*) துரயவர் துணி திறன் கன்று துர பதே; . == i. - - - :-- f - - TE} --- == -- y ஆயினும் ஒருபொ ருள உரை : போ ஆழியாய்! தியன் என்று இவனேயான் அயிர்த்தல் செய்கிலேன் மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால். இராமன் கண்குளிர்ந்து நோக்கிய பொழுது அனுமான் எண்குளிர்க் து எழுந்து வணங்கி வாப் பொத்தி விநயமாய்ப் பேசி நிற்கும் காட்சியை இங்கே கண்டு மகிழ்கின்ருேம். அவை யடக்கமாய் முன்னுறக்கூறியுள்ள மொழிகள்.அரிய பல உணர்வு கலங்கள் நிறைந்து இனிய சுவைகள் சுரங் துதிகழ்கின்றன. தன்னைச் சேர்ந்தவர்கள் முழுமடையர்களா யிருந்தாலும் அவரையும் பெருமைப் படுத்தம் பொருட்டு உரிமையோடு காரிய விசாரணைகளே புசாவி அளவளாவிக் கொள்வது பெருக் தன்மை நிறைந்த உங்களுக்கு இயல்பான கடமையாயுள்ள மையை எண்ணி என் உள்ளம் வியக் த துள்ளுகின்றது. எங் களுடைய சிறுமையும் மடமையும் எங்கே? உங்களுடைய பெருமையும் ம திமாண்பும் எங்கே?' என்று சங்கோசமாப் மறுகி உருகியிருக்கிருன், வசிட்டர் விசுவாமித்திரம் கெளதமா முதலிய அரிய பெரிய ஞானிகளும் அதிசயித்து வியந்து கொள்ளத் தக்க மகா மேதை யான இராமன் காட்டுக் குரங்குகளிடம் யோசனை கேட்டுத் தெரியவும், மந்திராலோசனைகள் செய்யவும் சிங்தை இசைக் திருப்பது விந்தையாயுள்ளது என அனுமான் வியந்து கின்றது அவனது அறிவு கிலேயையும் அன்புரிமையையும் கெரியச் செய்தது. உருவ அமைதியும் உரைகளும் உயர் பெருந்தகையன. .