உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3868 கம்பன் கலை நிலை துயரம் தீரவும், வேகநெறி கழைக்து ஒங்கவும், விதியின் முடிவு தெரியவும் உன்னிடம் இன்று நான் வந்திருக்கிறேன் எனத்தன் o ஆணுடைய வரவின் விளைவுகளைக் ெ தளிவாய்க் கெரிந்து கொள்ளும் படி அங்ககன் இவ்வாறு உறவுரிமையோடு உரைத்திருக்கிருன். பணித்த மாற்றம் சொல்லிய வங்தேன். என் ஆண்டவன் கட்டளை யிட்டருளிய ஒரு சொல்ல உன் பால் அன்பால் சொல்லும் பொருட்டே ஈண்டு நான் வந்துள் ளேன் என்று காரிய வுண்மையை விரியமாய் விளக்கினன். இந்தச் சொல்லைக் கேட்டதும் இலங்கைவேக்கன் எள்ளிச் சிரித்தான். சிவபெருமான், திருமால், பிரமன் என்பவரையும் என் எ திரே நாயகன் என்று பேச யாரும் வாப் கூ சு வ ர். சிறுமையான ஒரு மனிதனைத் தேவ நாயகன் வேத நாயகன் என யாதும் கூசாமல் வீணே நீ பிகற்றி நின்ருப். மிகவும் இழிவான முழுமடையன் என்று உன் வாய்மொழியால் உன்னை வெளிப் படுத்திக் கொண்டாப் விவேக சூனியமாய்ச் சாகவே ஈண்டு நீ வேகமாய்த் துணிந்து வந்திருக்கின்ருய்! இந்தக் குட்டிக் குரங்கு போய்ச் செத்துத் தொலையட்டும் என்றே அங்க முட் டாள் உ ன் னே இங்கே விட்டிருக்கிருன். மனைவியைப் பறி கொடுத்துவிட்டு மறுகி புழலுகின்ற அவனுடைய உரையைக் கேட்டு நீ உயிரை விட நேர்ந்துள் ளா ப். இந்த விரமாபுரிக்குள் வரத் திரிமூர்த்திகளும் ரே பாப் கேரார். எமனும் அணுக அஞ் சுவன். நீ கெஞ்சம் தனிந்து புகுந்தது நெடுநகை தருகிறது.” கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் கரத்து நேமி சங்கமும் தரித்த மால் மற்று இந்நகர் தன்னச் er frarrrrr; அங்கவர் தம்மை அன்றி மனிசனுக்காக அஞ்சாது இங்குவந்து இதனேச் சொன்ன துாதன் யோவன் என்ருன். (தனது இராசதானியை இராவணன் எவ்வளவு பெருமை யாகக் கருதி யுள்ளான் என்பது இவ் வுரைகளால் வெளியாயுள் ளது. கங்கைத் தலையனும், சங்கக் கையனும் இங்கு வரத் துணி யார் என்று துணிந்து சொல்லியிருப்பது அவனுடைய செஞ்சத் திமிரையும் நெடிய மமதையையும் நேரே துலக்கி யிருக்கிறது) அஞ்சாது இங்குவந்து எ ன் து அங்ககன் வந்திருக்கிற துணிவையும் கைரியத்தையும் இகழ்ந்து பேசியபடியாம். சாகத்

  • .