உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3869 துணிந்துதான் இப்படி மதிகெட்டு வந்துள்ளாய்! என்று மகுட்டி வெருட்டின்ை)பின்பு உருட்டி நோக்கி நீ யார்? உன் பெயர் என்ன? என்று நேரே கேட்டான். கேள்வி அவனுடைய இராசி கம்பீரத்தோடு பலவும் சூழ்ந்து கலைமையுடன் வங்கது. துரதன் நீ யாவன்? என இங்ங்னம் சோதனை செய்தது சாதனை கான, இராமன் ஏவலால் தாகனப் வந்துள்ளேன் என்று அங்கதன் முன்னம் சொன்னமையால் இன்னவாறு இனம் தெரிய வினவி ன்ை. பிறப்பும் இருப்பும் குறிப்பாகக் கூர்ந்து கான வந்தது. நீ யார் மகன்? உன் ஊர் எது? குரங்கு ஆகிய உனக்கும் அந்த மனிதனுக்கும் எப்படிக் தொடர்பு உ ண்டாயது? என்ன உறவால் இப்படி ஏவல் புரிய நேர்ந்தாய்? என்று அவ ைஆவ லோடு அறிய அவாவியுள்ளமையை மேலே குறித்த வி ைகுறிப் பாக உணர்த்தி நின்றது. ஆகவே யாவும் அவன் சிங்தை தெளிய இந்தத் தாகன் அதி விந்தையாகச் சொல்ல நேர்க்கான். இந்திரன் செம்மல் பண்டு ஒர் இராவணன் என்பான் தன்னைச் சுந்தரத் தோள்க ளோடும் வாலிடைத் துரங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன் தேவர் உண்ண மந்தரக் கிரியால் வேலை கலக்கின்ை மைந்தன் என்ருன். நீ யாவன்? என்று இராவணன் கேட்ட கேள்விக்கு அங்க தன் இவ்வாறு செவ்வையாகப் பதில் சொல்லி யிருக்கிருன், வினவுக்கு விடையாய் வந்துள்ளதில் வினையங்கள் பல விகயமாக் குடிகொண்டுள்ளன. நினைவு கூர்ந்து நேரே சிந்திக்க வுரியன.

நான் இந்திரன் போன்; என் கங்தை பெயர் வாலி. அந்த அதிசய விரனை உலகம் எல்லாம் நன்கு தெரியும்; யுேம் அறிக் திருப்பாய் என்று நம்புகிறேன்; முன்பு இராவணன் என்று ஒர் அரசன் சிறந்து இருந்தான். அதிக பலசாலியான அவனேக் கன்னுடைய வாலினல் வரிக் து கட்டி மலைகள்தோறும் காவி நான்கு கடல்களிலும் சிவபூசை செய்து வந்தவன்; மங்காமலை கயைக் கொண்டு ப ா ற் க ட லை க் தனியே நின்று கடைந்து கேவர்க்கு அமுதம் கொடுத்தவன்; யாவரையும் அடக்கி ஆண்ட அதிசய விரன்; அருங்திறலும் பெருங்கொடையு முடை-- அங்