உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3872 கம்பன் கலை நிலை அங்கதன்: போன இடம் எனக்குத் தெரியாது. இராவணன்: பழிபடாக அவ்வளவு பானமுடையவரா உங்கள் மரபினர்? அங்ககன்: ஆம்; காங்கள் மாமிசம் தின்னுேம், சுத்தமான தாய உணவே உண்போம்; எங்களுக்கு யூகமான சாக பட்சினிகள் என்று பெயர். யோக சித்தி களை யுடையோம், அரக்கர்களாகிய உங்களைப் போல் கொடிய தீமைகளைச் செய்யோம்; நேரே சண்டைக்கு வந்தால் எ வரையும் போராடியே வெல்வோம். பிடித்த பிடியை விடமாட்டோம். சாதனகளில் சோதனைகள் மிகப்பெற்றுள்ளோம். இன்னவாறு கன் குலத்தின் பெருமையை விளக்கி அரக் கர் இனத்தை இழித்து அங்கதன் அடலாண்மை புரிந்து வந்த தாக வேறு இராம சரிதங்களில் கூறப்பட்டுள்ளன. அயலே வருகிற கூர்ம புரானமும் ஈண்டுக் கூர்ந்து காணவுரியது. விலங்கல் திணிதோள் அங்கதனே இராமன்து.ாது விடுப்ப அவன் இலங்கை நகரி னிடைஎய்தி இகல்வாள் அாங்கன் ாரன்னு றலும் அலங்கல் வடிவாள் இராவணனும் ஆ ை ெேகால் எனவுன்றன் புலங்கள் தேடாைலதியில்பிணித்தோன் புதல்வன் எனப்புகன்ருன். என்றலே டும் இலங்கைககள் எரித்த கவியாண் டுள தென்ன உன்றன் சிறுவன் விக்க அகப் பட்ட இழிவின் உளங்கொதித்துக் கன்றியுயர் வானாக் கலேவர் கடியக் கானத்திடை ஒளித்துப் பொன்றி யதுவோ? உப்ந்ததோ? அறியேன் அந்தப் புன்கு பங்கே. (கடர்மபுராணம்) இராவணனுடைய கருவக்கைப் பங்கப்படுத்தும் முறையில் அங்ககன் இங்ஙனம் பேசியிருக்கிருன். ைதி ரி க் கு ஏற்றம் கொடாமல் மாற்றம் கொடுத்து வருகிருன் ஆதலால் மாறுபா டான உரைகளையும் மனம் துணிந்து கூறலாயினன். - தன்னை ஏவிய கலைவனுக்கு என்ன வகையிலும் மேன்மை யுண்டாகும்படி உரையாடி வருதலால் இவ் வானரவிரனுடைய அன்புரிமையும் அருத்திறலாண்மையும் அறிய வங்கன. ரீ யாவன்? என்று அவன் கேட்ட கேள்விக்குக் தன் தங் கையினுடைய விரப்பாட்டை வி ள் க் கி வெற்றிக் திறலுடன் விக்ககமாய் இவன் உரை க்திருப்பது உய்த்துனரத் தக்கது. ....."" نیت si " == 壘 ஆ o ---