உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 7. இ ரா ம ன் 3885 உற்றதை உரைத்தது. உற்ற போதவன் உள்ளக் கருத்தெலாம் கொற்ற விரன் உணர்த்தென்று கூறலும் முற்ற ஓதி என்? மூர்க்கன் முடித்தலே அற்ற போதன்றி ஆசை அருன் என்ருன். (4) (அங்கதன் அா அது 40–43 ) அங்கதன் இராவணனிடம் தாது போப் வந்து இராமனி டம் உரைத்து கிற்கும் நிலையை இங்கே உனர்ந்து நிற்கிருேம். பகைவர் கிரண்டு மிகை செய்தாலும் அடலோடு மீண்டு வர வல்லவன் என முன்னம் இராமன் கருதி விடுக்கபடியே இவன் -- அறுதிபுரிந்து வந்துள்ளமை ஈண்டு ஊன்றி உணர வுரியது. அஞ்சாமை ஊக்கம் அருந்திறலாண்மை பெரும் போர் திருந்திய சொல்வன்மை முதலிய உயர் நிலைகள் எல்லாம் அங்கதனிடம் ஒருங்கேநிலைத்துள்ளமையை இங்கே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளால் அறிந்து நெஞ்சம் வியந்து கொள்ளுகிருேம். ஏமம் சார எளியவர் யாவிரும் போடபின்! போமின்! மீண்டு வரும்போது ஊரார்உணர இவ்வாறு உரிமையோடு உறுதி கூறியுள்ளான். ஏமம்=சேமமான இடம். விரன் சுடு சரங்கள் பாய்ந்தால் யாவும் நீருப் அழிந்துபடுமே; அவ்வாறு பட்டு மடியாமல் கப்பிப் பிழைக்கும்படி பொது மக்களுக்கு இப்படிப் புத்தி போதித்திருக்கிருன். h பண்டு ஒரு பாண்டிய மன்னன் பகைவைேடு போராட மூண்டான்; படைகள் அவன் ஊாை வுளைங் து கொண்டன. பசுக்கள் பெண்டிர் அங்தனர் முதலிய நல்லியல்பாளரை யெல் லாம் வெளியேறி அயலே போப்விடும்படி முதலில் பறைசாற்றி யருளினன். கூறியருளிய முறை நீர்பை நிறைந்து நின்றது. "ஆவும் ஆனியம் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெருஅ திரும் எம்.அம்பு கடிவிடுதும் தும் அரண் சேர்மின்என