உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3886 கம்பன் கலை நிலை அறத்தாஅ அதுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு கிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னிர்ப் பஃறுளி மணலினும் பலவே." (புறம் 9) எம் அம்பு புகுமுன் அதுமக்குப் புகலிடத்தை நாடிக் கொள் ளுங்கள் என அந்தணர் முதலாயினேரை நோக்கி அரசன் அருள் புரிந்துள்ளமையை இதல்ை அறிந்து கொள்ளுகிருேம். -வீரன் சுடுசரம் வீழ்வதன்முன்எளியவர் யாவிரும் ஏமம்சார்க! என அங்கதன் கூறியிருப்பது பண்டைக் காலத்தே இத் கடி கண்டமிழ் காட்டில் நிகழ்ந்துள்ள போர்டமுறையை நேரே -ٹی | _ ==== --- _ - யொற்றியுள்ளது. உண்மை கிலைமைகள் ஒர்ந்து சிந்திக்கவுரியன. - -- மண்டமர் மேல்கொடு வந்தன மின்னே தண்டக நாட்டுறை தாபதர் நோயோர் பெண்டிரும் அதும்மரண் ஏகுதிர் பெட்டென்று எண்டிசை ஆர்ப்ப இசைப்பறை சாற்றி. (காஞ்சிப்புராணம்) இந்த நாட்டுப் போர்முறையை இதுவும் காட்டியுள்ளது. அங்கதன் இராவணன் பால் தாது சென்று இராமநாதன் பெருமையை உரைத்தது போல் விரவாகுதேவர் சூரபன்ம னிடம் தாதுபோப் முருகப் பெருமான் மகிமைகளை உரைத் திருக்கிரு.ர். அயலே வருவன காண்க. -- அளப்பரும் குணத் தாதியாம் எம்பிரான் அமரர் தளேப்படுஞ் சிறை மாற்றவும் சதுர்முகன் முதலோர் கொளப்படும்.அதுயர் அகற்றவும் கொடியரை அஅத்து வளப்படும்பரிசு உலகெலாம் போற்றவும் வந்தான். - வாழியானகின் ஆயுளும் வன்மையும் வரமும் கேழில் சுற்றமும் படைகளும் வான்தொடக் கிளர்ந்து பூழி யாலுயர் மால்வரைச் சூழலில் புகுந்த ஊழி மாருதம் போலடும் எம்பிரான் ஒருவேல். ஆகையால் இவை உணர்ந்திலே இணையிலா தமர்ந்த னகாாயக முதல்வனப் பாலன என்று இகழ்ந்தாய்