உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3903 கம்பன் கலை நிலை இ ல க் கு வ னை வியந்து இலங்கை வேந்தன் இங்கனம் புகழ்ந்து பேசியிருக்கிருன். உரைகள் அவனுடைய உள்ளத் தின் வியப்புகளை வெளிப்படுத்தி யுள்ளன. வீரர்களுடைய இயல்புகளை விழைந்துசோக்கி நாம் உவந்து நிற்கிருேம் கொல்ல மூண்டு கொதித்துப் போராடியிருக்கம் எதிரியின் அதிசய ஆற்றலை நேரே கண்டபோது உள்ளம் வியந்து இராவணன் பாராட்டியிருக்கிருன். அவனுடைய உண்மையான விரப்பான் மையை இது மேன்மையாக விளக்கி நிற்கிறது. தன்மைகளை மதித்துப் போற்றும் அளவே ஒருவன் தகைமை பெறுகின்ருன். இலக்குவன் இலக்குக் கவருமல் எ ப்து பெப்த சிலைக் தொழிலில் தனு வேகத்தின் கலைத் திறங்கள் கனிந்து கின்றன ஆதலால் வில் வி ர ன ன அவன் கொல்லும் பகைமையையும் மறந்து உள்ளம் உவந்து இவ்வாறு புகழ்ந்து சொல்லினன். அழகு, வீரம், பாதும் அஞ்சாமல் அடலாண்மை புரியும் அமைதி, மேலே பாய்ந்து வரும் பகழிகளை வில்க்கிக் கால்மாறி கின்று அம்பு கொடுக்கும் முறை, குறிகவருமல் எதையும் எய்து விழ்த்தும் திறம், கர வேக சரவேகங்களின் கதி முதலிய நிலைகளை யெல்லாம் நினைந்து நினைந்து அவன் நெஞ்சம் வியந்திருக்கிருன். வில்லாடலில் ஒப்பு அற்றவனப் இவன் உயர்ந்து நிற்றலால் ஒருவன் நீ என்று அவன் உவந்து சொல்லாட நேர்ந்தான். க- இராமன், இந்திரசித்து, இராவணன் என்னும் இந்த மூன்று பேரோடு சேர் வைத்து எண்ணலாமேயன்றிப் போரில் வேறு யாரும் இலக்குவனேடு நேர் நிற்க முடியாது என்பதை இங்கே முடிவாக அறிந்து கொள்ளுகிருேம். * வனத்தில் பல்லாயிரம் அரக்கர்களோடு திரண்டு வந்த கானைக் கன்னம் கனியே கின்று கொன்று ஒழித்த அந்தக் கரி யோனே உனக்குச் சரியானசோடி என்று அவன் உரிமையோடு கருதியிருப்பது உவகை கருகிறது. அந்த வில் வீரனுடைய போராற்றலை நேரே கண்டு நின்ற சூர்ப்பாகை ஊரில் வந்து இராவணனிடம் முன்னம் * சொன்னுள் ஆதலால் அத் தங்கை வாய்ச்சொல் அண்ணன் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது. -

  • இந் நூல் பக்கம் 1883, வரி 22 பார்க்க.