உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3903 அது இங்கு இவ்வண்ணம் வெளிவர சேர்ந்தது. இளேபவன் போரை நேரில் கண்டவன் மூத்தவனையும் கருதி வார்க்கைகளாடினன். அங்கர வாசிகளோடு இந்திரனேயும் ஒருங் கே வென்று வந்தவன் ஆதலால் தன் மகனை இந்திரசித்தையும் சேர்த்து எண்ணினன். அவனது வார்க்கைகள் விர ச் சீர்த்திகளை விளக்கி விறுகொண்டு வந்தன. கரன்படை படுத்த அக்கரியோன், இந்திரனே வென்ற என்மதலே, வரிசிலே பிடித்த யான், என இலக்குவனுக்கு நிகரானவரை இங்கனம் குறித்திருக்கிருன். லும் இந்த நால்வரும் கலைமையான போர்வீரர் என்பதை இங் கே ஒரு வரிசையில் வைத்து நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். இராமல்ை இராவணனும், இலக்குவளுல் இந்திரசித்தும், இறந்துபடப் போகின்ருர்; போகவே எஞ்சியுள்ள துணைவர் இருவரும் இணையற்ற வெற்றி விரராப் உலகில் உயர்ந்து விளங்கு வர் என்பது ஈண்டு உய்த்துணர வந்தது. உரைக் குறிப்புகள் உண்மை நிலைகளை துண்மையாக உணர்த்தி வருகின்றன. மாற்ருன் வாய்மொழி ஏற்றமான உண்மையை எ தி ர் விளக்கி யுள்ளது. இன்னவாறு இலட்சுமணனுடைய போர்த் திறலே வியந்து நின்றவன் உடனே ஒரு வஞ்சச் சூழ்ச்சியை நெஞ்சில் எண்ணினன். 'இவனை வில்லால் வெல்லமுடியாது; தெய்வீகமாய் வந்த வேலாலேதான் கொல்ல வேண்டும்' என்று பொல்லாத கொலையில் குறிக்கொண்டு ஒல்லையில் மூண்டான். வேல் கிலே. இக்க விேலாயுதம் பிரமதேவனுடையது. அம்புத ஆற்றல் - வாய்ந்தது; யாண்டும் தோல்வி யுருமல் எ வரையும் வெல்ல வல் லது. கருதி விடுத்த குறியைக் கடுத்து அழித்து விடுமேயன்றி வறிது விழாது; அத்தகைய உக்கிர வீரமான வெற்றி வேலை இராவணன் உருத்து எடுத்தான். விதி நியமங்களோடு மந்திர முறைகளைச் செபித்து இலக்காக இலக்குவனே நோக்கி எறிந்தான். அது விரைந்து மேலே வரவே. இலக்குவன் அம்புகளைக் கடுத்துக்