உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟲。 A | . . . 7. இராம ன் of 3909 கொண்டு நின்ற அங்க ஆண்டகை விரகேசரிபோல் விரைந்து பொருகளத்தை அடைந்தான். இருதிறச் சேனைகளும் ஒரு முக மாய்த் திரண்டு பொருதிறங்களில் மூண்டன. * =

  • * அனுமான் வேண்டியது.

இராவணன் உயர்ந்த தேர்மேல் அமர்ந்து நிற்பதையும், இராமன் பாதசாரியாய்க் கீழே நிற்றலையும் பார்த்து அனுமான் மறுகி அருகே அனுகினன். 'ஆண்டவா! எதிரி தேர்மேல் கிற் கின்ருன்; நீங்கள் பார்மேல் நிற்பது தகாது; மாற்ருன் எதிரே ஏற்றம் குறைந்து நிற்றல் இளிவாம்; அது ஒருவகை எளிமை யைக் காட்டும்; அந்தச் சிறுமைக்கு இடங் கொடுக்கலாகாது; அடியேனுடைய கோளில் ஏறிக்கொள்ளுங்கள்: தேவரீர் விர விளையாடல் புரிதற்கு அனுகூலமாக நான் சாரிதிரிக் து வருவேன்; விரைந்து எறியருளுங்கள்” என்று உழுவலன்போடு தொழுது வேண்டினன். பரிவும் பாசமும் பார்வைக்கு வந்தன. -- அந்த அன்புரிமையை வியந்து இராமன் அவ்வாறே அவன் - மீது ஏறினன். ஒரு சிங்க ஏறு மலைமேல் காவி ஏறியதுபோல் மாருதி தோளில் அவ் வீரன் ஏறவே வானவர் வாழ்த்தி மகிழ்க் தார். அனுமான் பேரானந்தமுடையய்ைப் பெருகி நின்ருன். நன்று நன்றென நாயக்ன் ஏறின்ை காமக் குன்றின் ம்ேலிவர் கோளரி ஏறெனக் கூறி அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற கன்று தாங்கிய தாய்என மாருதி களித்தான். (1) ஒதம் ஒத்தனன் மாருதி அதனகத்துறையும் - ர்ேதன் ஒத்தனன் என்னிலோ துயில்கிலுன் நம்பன் வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் - பேர்தம் ஒத்தனன் இர்ாம்ன் வேற்றிதனில்லை பொருவே ஆசி சொல்லினர் அருந்தவர்.அ றமெனும் தெய்வம் காசில் நன்னெடும் கரமெடுத்து ஆடிடக் கயிலே ஈசன் நான்முகன் என்றிவர் முதலிய் இமையோர் பூசல் காணிய வந்தனர்.அந்தரம் புகுந்தார். (B) இராமன் போர்மேல் மூண்டு அனுமான் தோள்மீது எறி நிற்கும் வீரக் காட்சியை இங்கே வியந்து நோக்கி உவந்து நிற் கிருேம். இராவணன் இரதாளுடனப் சிற்கத் தனது ஆண்டவன் - o

  • . -

| H _o