உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3935 தருமமே உலகம் போற்றச் சகல காரணமதாகும்; தருமமே அழியாது என்றும் தாபர மாகிகிற்கும்; தருமமே தனவேட் டோர்க்குச் சவுக்கியம் அனைத்தும்கல்கும்; தருமமே முத்தி சேரும் சாதனம் என்றுட்கொள்வான். - - - (காசிரகசியம்) தருமமே இனேயில் பொருள் தரையிடைத் தகைசால் ஒருமை இன்பினே உதவிவிண் ணுலகினும் உடன்போய் அருமை இன்பமுய்த்து அந்தகற் செறுமெனில் அறமே இருமையும் துனே ஆகுவ தன்றி மற் றில்லை. (திருக்கூவப்புராணம்) -- - - ** தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும் அருளெனும் குழவியும் அனேயும் ஆங்கவை வருவழித் தவம் எனும் மாட்சி எய்துமேல் * . தெருளுறும் அவ்வுயிர் சிவனேச் சேருமால்.(கந்தபுராணம்) பலநாளும் ஆற்ருர் எனினும் அறத்தைச் சிலநாள் சிறந்தவற்ருல் செய்க.--முலேநெருங்கி கைவது போலும் அதுசுப்பிய்ை கல்லறம் - - செய்வது செய்யாது கேள். (பழமொழி) இவனும் உம்பரும் துணையே அதனல் - அதுறைதொலும் துறைதொறும் நோக்கி அறமே கிறுத்துமின் அறிந்திசினேரே. (ஆசிரியமாலை) அறத்தின் பெருமையைக் குறித்துவங்துள்ள இவை ஈண்டு ஆய்ந்து சித்திக்கக் கக்கன. உ யிர்க்கு உறுதித் துனே யாப் கின்று சிறப்பும் சீரும் அருளி எல்லா இன்ப நலங்களையும் ஊ ட்டி இருமையும் பெருமை தருவது கருமமே என்றகளுல் அதன் அருமையும் அமைதியும் அறியலாகும். -- - --- - 暉 == --- 暉 暉 + - தர்மோ ஜயதி நாகர்ம: ஸத்யம் ஜயதி நாங்ரிகம்.” |- 'கருமமும் சக்தியமும் வென்று உயர்கின்றன; அகர்மமும் அசத்தியமும் குன்றி ஒழிகின்றன” என்னும் இது இங்கே நன்கு சிங்திக்கத் தக்கது. இத்தகைய உத்கம அறத்தை இழந்து காமப் பிக்கனப்க் தீமை புரிந்து நின்றமையால் நீ இந்த இழி நிலையை அடைக்காப்! என இராவணன் தெளிவுறும்படு இராம லுடைய வாய்மொழி கரும ஒளிகளை விசி இங்கே வெளிவந் துள்ளது. வென்றவன் கருமவான் என்பது விளங்கி நின்றது.


_ _ _ -