உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8986 கம்பன் கலை நில நேர்ந்துள்ள பழி துன்பங்களுக்கு உரிய மூல காரணத்தை அவன் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுமாறு உரைக்கருளி மேலும் நிலைமைகளை விளக்கித் தனது தலைமையைத் துலக்கினன். பாவி இறத்தி யான் அது கினைக்கிலன். இந்த வார்க்கை கொஞ்சம் வேகமாப் வந்துள்ளது. பெரும் தன்மையுடைய இராமன் வாயிலிருந்து பாண்டும் கடுஞ் சொல் வருவதில்லை. எவ்வழியும் இனிய மொழிகளையே இகமாய்ப் பேசி வந்த புனித வாயில் கின்று ஒரு துனி மொழி தோன்றியது யோடு அடங்கி யிருந்தாலும் தன்னை மீறி உள்ளக் கொதிப்பு உரைவழியே துள்ளி வந்துள்ளது. சீறியிருக்க சீற்றம் மாற்றமாய் மாறி எழுந்தது. அதிசய வியப்பாயது. எவ்வளவு பொறுமை தனது அருமை மனைவியைக் கவர்ந்து கொண்டு போய்த் தனக்கு அல்லல்கள் பல விளைத்துள்ளவன் ஆதலால் பொல்லாத பாதகன் என்று அவனே இவன் சொல்ல நேர்ந்தான்) அவன் செய்திருக்கிற அழி துயரங்கள் இவனுடைய உள்ளத்தைக் கொதிக்கச் செய்துள்ளமையால் உரை கொதிப்பாய் வந்தது. பிறருடைய மனைவியரை விரும்புவது கொடிய பாவம் என் பதை இங்கே பாவி என்ற குறிப்பால் கூர்ந்து ஒர்ந்து கொள்கி ருேம்:தியவனே வெறுத்துத் தாயவன் உரைத்திருக்கிருன். போவி ே செத்துப் பினமாய் விழுந்திருப்பாய்! அவ்வாறு செய்ய நான் எண்ணவில்லை; அகனல் இவ்வண்ணம் உயிரோடு நிற்கநேர்ந்தாய்! நிலைமைகளை நினைக்து மரியாதையோடு பிழைக்க வழி கேடிக்கொள்' என்று அளியோடு அறிவு கூறியருளினுன். தேனிமை 56তো টে இரங்கி என்ற களுல் இராவணனுடைய' நிலைமையை நோக்கி உள்ளம் இரங்கி இவ் விர வள்ளல் அருள் புரிந்து, ஆகா அ செப்துள்ளழையை உணர்ந்து மகிழ்கிருேம். கண்ணுேடி இரங்கும் கருணைப் பண்பை நாம் கருதி புனருக்கோலும் நம் உள்ளம் உருகி உயர்கிறது. நீர்மை பெருகி வரும் அளவு மனிதனுடைய நிலைமை கலைமையாய் வருகிறது. கொடிய பகைவனிடமும் கெடிய கருணை காட்டி இவ் விரன் தீரவுரையாடியது சீர்மை சுரந்து நீர்மை கனிந்து நேர்மை கிறைந்து ஆண்மை சிறந்து மேன்மை மிகுந்து கின்றது.

  • =