உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 3959 +. -

ைக்தவரும் வித்தகம் உய்த்துணர்வை விளைத்து வருகிறது. பாக்தி ங்களின் வாயிலாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கலை யின் சுவை கணிக்க வருதலால் விேய காவியமாய்ச் சிறந்து அரிய பல உறுதி நலங்களை இது அருளி வருகின்றது. -

இராமன் எதிரே கோல்வியடைந்து வந்த இராவணன் பாளிகை புகுந்து தனியே மறுகியுள்ள பொழுது அவனுடைய பன நிலைகளைத் துருவியுணர்ந்து அரிய மானச மருமங்களை உலகம் அறிய நம் கவிஞர்பிரான் இனிது உணர்த்தியுள்ளார். மானச தத்துவங்கள் உய்த்துணர வந்துள்ளன. சீதையிடம் மதிப்புப் பெறுவதையே அரிய பேரின்பமாக இப் பேதை பேணி வந்துள்ளான்; அமரர் முதல் எவரையும் ஒரு பொருளாக மதியாமல் அவளேயே மதித்து மறுகி வந்துள்ள இவன் இன்று அடைக்க இழிவு கொடிய பழியாய் நீண்டது; இந்தப் பழி நிலையை அறிக்கால் அந்த அழகி மேலும் இழிவாக என்னிை ஈகுவாளே என்று தானம் மீதுார்ந்து நைந்திருக்கிருன். உள்ளம் கூம்பி உயிர் வாடிக் துயரில் மூழ்கிக் கிடந்தான். ஆகலால் சாம்புகின்ருன் என்ருர். சாம்புதல் = கூம்பி வாடுதல் வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் என்றது என் வியல்புகள் தெரிய. கண் அழகும் வாப் வாய்ப்பும் மேனியின் மையும் அதிசய நிலையில் அமைந்துள்ளன ஆதலால் அவை அதிசெப்ய வந்தன. உள்ள நிலையை உரைகள் உணர்த்தின. கண் வேலை நகுகின்றது; வாய் இராவணனை நகுகின்றது. யாண்டும் வெல்லவல்ல விரன் என விறு கொண்டிருக்க அவன் இம்மெல்லியலைக் கண்டதுமுகல் புல்லியனுப்ப் புலே கிலே யில் இழிந்துள்ளான். உள்ளம் பறிபோப் உளைந்து கவிக்கின்ருன். மிதிலை வந்த சானகி என்றது அவளது பிறப்பும் இருப்பும் பேரும் சீரும் கருதி உணர வந்தன. மேதினி உய்ய விதேக ாட்டில் தோன்றினுள் ஆதலால் வைதேகி என நேர்ந்தாள். மிதிலையில் வங்கவள் அயோத்தியில் புகுந்தாள், பின்பு அட வியில் க்கான், இறுதியில் இலங்கையை அடைக்காள். அங்கே பழிவுகள் விளங்கன. இயவர் அழிய |ம்படி கோன்றியுள்ள அக்