உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8960 கம்பன் கலை நிலை அாயவளைத் தன் குலத்துக்குக் கொடிய தி என்று கருதாமல் நெடிய ஆவலோடு இத் தீயவன் கவர்ந்து கொண்டு வந்தான்; அதன் பயனேத் தொடர்ந்து நுகர்ந்து வருகிருன். == முதல் நாள் அமரில் இழிவடைந்து வந்தும் தெளிவடையா மல் அந்த அழகி கிரிப்பாளே! என்று அவலத் துயரில் சாம்பி யிருக்கிருன். கவலை நிலையிலும் காம காபம் கதுவியுள்ளது. பாட்டன் வந்தது. வானையும் மண்ணையும் வென்று பெரிய வெற்றிவிரன் எனத் திசை எங்கும் இசைபொங்க நின்ற இராவணன் சானகிராமன் எதிரே மானமழிந்து ஈனமடைந்து ஊனமாய் வந்து மாளிகை யுள் புகுந்து அமளியில் அமர்ந்து பழி நிலைகளை கினைந்து படு துயரோடு பரிந்து கிடந்தான். அப்பொழுது பாட்டன் ஆகிய மாலியவான் அங்கே வந்தான். தன் பேரன் போரில் தோல்வி யடைந்து மீண்டுள்ளமையை நினைந்து உள்ளம் வருக்தி வந்த அம்முதியவன் மாளிகையுள் மெள்ளப் புகுந்தான். அமளியின் அருகே இருந்த சிறந்த ஆசனத்தில் அமர்ந்தான். அஞ்சாத அருந்திறலாளனை அரக்கர் பதி நிலை குலைந்து அலமந்து வக்தி ருக்கலைப் பார்த்து நெஞ்சம் கரைந்தான். நேரே பேச நேர்ந்தான். இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த கோக்கிப் பொருந் தவத்துற்ற போரில் தோற்றனே போலும் என்ன வருந்தினே மனமும் தோளும் வாடினே காளும் வாடாப் பெருந்தவம் உடைய ஐயா! என்னுற்ற பெற்றி? என்ருன். இராவணனுடைய நிலைமையைக் கண்டு பரிவு கொண்டு - மாலியவான் இவ்வாறு வினவியிருக்கிருன். யாண்டும் வென்றி விர குய் விறு மண்டி நின்ற அரசன் அன்று உள்ளம் உடைந்து எள்ளல் அடைந்து அவலத் துயரோடு கவலை கூர்க்கிருத்தலே அறிந்து பெரிதும் வருக்தி உரிமை கூர்ந்து பேசினன். அவனு டைய உரைகள் அறிவு நலம் கனிந்து பரிவு தோய்ந்து வந்தன. அல்லல் அவலங்கள் யாதும் அறியாமல் செல்வ வளங்கள் திறைந்த எல்லா வழிகளிலும் மேன்மையாய் ஒங்கி வானும் வையமும் புகழ வாழ்க் து வங்க குடும்பம் சில காலமாக இடும் பைகளை அடைந்து இழிந்து வருகிறது. நிலைமைகளைக் தெரிந்து