உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 361.3 பிறப்பில் அரக்கன் ஆயினும் நல்ல நீர்மைகளும், அரிய பல சிறப்பியல்புகளும் இவனிடம் அமைந்திருக்கின்றன. ஒழுக் கசீலன்: இவனுடைய மனே வாழ்க்கையில் இழுக்குகள் யாதும் இல்லை. பரிசுக்கமான நிலைகளிலேயே எவ்வழியும் பழகி இனிது ஒழுகி வருகிருன். கிந்தனே கறவமும் குெறியில் ஊன்களும் தந்தன கண்டிலேன். விபீடணனுடைய மாளிகையில் கான் கண்டகாட்சிகளை இங்ஙனம் காட்டியிருக்கிருன். நறவு=கள். ஊன் = புலால். _ L! து மாமிசங்களை அருந்தாகவன்; சுத்தமான சைவ உணவினன் என விபீடணனே இவ்வாறு உணர்த்தியுள்ளான், ! --- o ட ட ' னமும் புலால் உண்டலும் மிகவும் இழிவாம் ஒ1 ன்! உ து இங்கே தெளிய வந்தது. உண்னுகின்ற உணவுக்குத் தக்க படியே குனங்களும் செயல்களும் கூடிவருகின்றன. உணவின் படியே மனிதன் என்பது பழமொழி:|கள் அருங்கான்; புலால் உண்ணுன் என அவனது புனிதவாழ்க்கையை இவ்வண்ணம் இனிது காட் தக்கவன் என்னும் குறிப்போடு உரைத்து வருகிருன். அவனு டைய குணம் செயல் உணவு உடை பழக்கம் வழக்கம் முதலிய டினன். கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ளத் யாவும் தாயன; நீதி நெறியுடையன என நிறை செய்துகூறினன். அன்னவன் மகள் இறைவிக்கும் இனிது கூறினுள். சிறையிலிருக்கும் சீதைக்கு உறுதி கூறி உள்ளம் தேற்றி விடணன் மகள் உதவி புரிந்து வருவகை இங்கனம் உணர்த் தினன். கொலைவாயிலிருந்து நீக்கிக் கனனே அவன் காத்தருளி, ன்ை; அவனுடைய மகள் சிறைவாயிலிருந்து வருந்துகிற தேவி! யைப் பாதுகாத்து வருகிருள் எனக் காற்றின் சேய் கருதி உரைத் - துள்ளது உறுதி நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வந்தது. தனது ஏவலாளனயும், தேவியையும் ஆகரித்தருளிய அன்பு க்குடும்பம் என இராமனுக்கு இன்பமும் இரக்கமும் தோன் அறும் படி இவ்வாறு எடுத்துக் கூறினன்." பகைவகையினன் என்று எவ்வகையிலும் எண்ணலாகாது; யாண்டும் உங்கள் பால் உரிமைபூண்டு ஒழுகும் உள்ளன்பனே என்பதாம்.