உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3614 கம்பன் கலை நிலை என்னுடை இறைவி என்றது சீதைபால் அனுமான் கொண்டுள்ள மதிப்பையும் பக்தியையும் உணர்த்தி நின்றது. | HT | Ff LH f -=-=*

  • . -""

இராமனே இறைவனுகப் போற்றி எ வ்வழியும் வழிபட்டு வருகின்றவன் ஆகலால் சீதையை இறைவி என்ருன். உரை யா .. – -------" T FIT . . . . ...-92. శా -- - ot- ... " டும் உரைகளிலேயே பழகிவரும் வாசனை ஒளிவிசி வருகின்றது. -: エ * -----" التي ■ - இவ்வாறு பேசி வந்தவன் இறு தியில் ** .றுதிமொ ழி களை அ.முதியிட்டு வலியுறுத்தின்ை. உரைகள் மதிகலங்கள் கோப்ந்து அதிசய கம்பீரங்களாய் உயர்ந்த எழுங்கன. அயலே வ @ கின்றன. உற்று நோக்குக. பெற் அ) ட! : பெரு வாருமும் பி A) க் துடைய வஞ்சனேயும் பிறவும் உன்கை விற்ருெடையின் விடுகனேயால் வெந்தொழியும் எனக்கருதி மேற்சொல் லோடும் உம் அடைய பெருவமும் உகந்துடைய தண்ணளியும் உணர்வும் கோக்கின் மற்றுடையர் த ாமுளரோ வாளரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார். - (1) தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவ தேவர் மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு கின்ருப் ஆ வத்தில் வந்த பயம் என் முன - அயிர்த்தகல விடுதி ஆயின் கூவத்தின் சிறுபுாைலேக் கடல் அயிர்த்த து! ஒவ்வாதோ கொற்ற வேந்தே! ( 2 ) பகைப்புலத்தோர் துணையல்லர் என்றி வனேட் பற்ருேமேல் அறிஞர் பார்க்கின் ககைப்புலத்த தாமன்றே கற்ருயம் உளதாய பற்ருல் மிக்க தகைப் புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கள் தமையரிவர் தாமே யன்ருே மிகைப்புலத்து விளகின்றது ஒருபொருளேக் காதலிக்கின் விளிஞ ராவார். (み)