உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3577 தம்பி கூறிய விழுமிய நீதி மொழிகளைக் கேளாமல் பழித் துக் களித்து ம்ெகின்ற இராவணனைக் கவி இப்படிக் தெளித்துக் காட்டியிருக்கரும். தொடர்ந்து கூறி வந்து முடிவில் ஆளே அளந்து காட்டியிருப்பது வியந்து காண நின்றது. இறுதியில் அறுதியிட்டு இடங்கள்தோறும் உரியவர்களே உரைத்து வருவது அரிய உணர்வுக் காட்சியாய் ஒளி சிறந்துள்ளது. தி சோய்வாய்ப்பட்ட நோயாளியை நோக்கி நல்ல மருத் துவர் ஸ்ள நிலைமையைச் சொல்லி விடுவதுபேர்ல் கம்முடைய கவிஞர்பிரான் காவிய பாத்திரங்களைச் சீவிய சூ க் தி ர மா க் காட்டி வருகிருர் சுட்டிக் காட்டுவதில் சுவைகள் சுரந்துள்ளன. பெர்ல்லாக தீமை உள்ளம் புகுந்து இராவணனைக் கொல் லாமல் கொன்று வருகிறது; நல்ல நீதி மருந்துகள் எவ்வளவு உளட்டினலும் உள்ளே செல்லவில்லை; பரிந்து செலுத்தியன எல்லாம் விரைந்து வெளியே தள்ளப்படுகின்றன. இனி ஆள் பிழையாது; செத்தே போம் என்னும் படி சாவுநிலை அதி வேக மாய் மேவி நிற்கிறது. அடியோடு அழிந்து போக நேர்ந்துள்ளமை தெளிந்த முடி வாய் ஒர்ந்து கொள்ளவந்தது; வர வே அழிவினை எய்துவான் என்று கழிவிரக்கத் தோடு கை விட்டார்.

அறிவு நீங்கின்ை என்றது அழிவு ஓங்கியுள்ளமைக்கு அளவு கோலாப் வந்தது. ஒருவனுடைய அறிவு பழிவழியில் பாய்ந்தால் அவன் அழிதுயருள் வீழ்க்கான் என்பது விழிதெரிய நேர்ந்தான். விகாச காலே விபரீத புத்தி.


கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே. என்னும் பழமொழிகள் ஈண்டு எண்ண உரியன. இலங்காதிபதி விரைவில் அழியநேர்ந்துள்ளமையால் அவன் அறிவு முன்னதாக ஒழிய நேர்ந்தது." ஒருவனது மதிகேடு அவ அக்கு அதிகேடு வரும் என்பதற்கு அறிகுறியாய்த் தோன்று கின்றது. அவகேடான அங்கிலையில் இராவணன் இறுமாந்து களித்துள்ளமை இங்கே உணர்ந்து கொள்ள வந்தது. 448