உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3578 கம்பன் கலை நிலை அழிவு நிலையில் களி மீறியிருக்கலால் அறிவு போகனே எருது போயது. உரிமையோடு போதித்தவனேயும் சிறுமையாக ஏசி இகழ்ந்தான். நெஞ்சத் திமிர்கள் கெடிது நீண்டு கின்றன. சூரபன்மனும் இராவணனும் இராவணனுக்கு விபீடணன் இங்கே புத்தி போதிக்கது போல் முன்னம் சூாபன்மனுக்கு அவன் கம்பியாகிய சிங்கமு கன் அறிவு கலங்கள் கூறினன். தேவர்களைச் சிறைப்படுத்தித் தீமைகளை விளைத்து வருகலால் அவனே அழித்து ஒழித்தற்கு முருகக்கடவுள் செந்திலம் பதியில் வந்து இருந்து கொண்டு விர வாகு தேவரைத் தாதுவிடுத்தார். அவர் சென்று உறுதி *ւ»ւյւք கேளாமையால் நகரினே அழித்து மீண்டு வந்தார். தாதுவரால் அழிந்து போன நகரை மீளவும் புதுக்கி யமைத்து அந்த அசுர வேங்கன் இந்த அரக்கர் வேங்கன் போல் மந்திராலோசனைகள் புரிக்கான். மந்திரிகள் முதலாயினுேர் பேசி முடிக்கபின் முடி வில் சிங்கமுகன் எழுந்து நீதிகள் பல கூறிப் போர்மேல் மூண்டு வந்துள்ள குமார தெய்வத்தின் மேலான மகிமைகளை விளக்கிப் பேசின்ை. அதிசய ஆற்றல்களை உணர்த்தி அவன் கூறிய துதி மொழிகள் பல. சில அயலே வருகின்றன. சிங்கமுகன் சொன்னது 'அன்ன வாகிய அண்டங்கள் அனந்த கோடியையும் தன்னது ஆணேயால் ஓரிமைப் பொழுதினில் தரவும் பின்னர் மாற்றவும் வல்லதோர் ஆதியம் பிரான்காண் உன்னெ டேபொரும் ஆடலால் செந்தில் வந்துற்ருன். (1) வச்சி ரத்தனி யாக்கைபெற் றனமென மதித்தாய் இச்சி ரத்தையை விடுமதி இருவினேக் டோ வச்செ டுத்திடும் உயிர்கள் மாய்க்திடுமென அறிஞர் நிச்ச யித்தனர் முடிவுரு திருத்திகொல் நீயே. (2) கெடுதல் இல்லதோர் வளைெடு யுேம்.கின் கிளேயும் படுதல் இன்றியே வாழ்தி என்று இன்னன பகர்ந்தேன் இடுதல் கொண்டிடு சிறையிடைத் தேவரை இன்னே விடுதல் செய்குதி என்றனன் அறிஞரின் மிக்கான்." , (3) சூரன் அமைச்சியற் படலம்) .