உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3579 இன்னவாறு உறுதி நலங்களை உரிமையுடன் சிங்கமுகன் கூறவே சூரபன்மன் யாதும் தேருமல் தீது மீதுளர்ந்து மாறு பாடு மண்டித் தம்பியை இகழ்ந்து கருக்கோடு பேசினன். சூரன் தாற்றியது காற்றில் தள்ளுண்டு நெருப்பினில் குடுண்டு கங்கை யாற்றில் தாக்குண்டு சரவணம் புக்கலே புண்டு வேற்றுப் பேர்முலே புண்டு அழு தேவிளே யாடும் நேற்றைப் பாலனே யோபரம் பொருளென கினேந்தாய்! உரைப்பது என்னினி ஒருவயிற்று என்னுடன் உதித்துப் பெருக்க முற்றனே நம்குலப் பகைஞரைப் பெரிதும் நெருக்க லின்றியே அவர்கள்பால் பட்டனே ேேய இருக்க மற்ருெரு தெவ்வரும் வேண்டுமோ எனக்கே?' t கனக்கு அறிவு கூறிய கம்பியை நோக்கிச் சூரன் இப் H * - s="ng == ■ --. H ■ |- H is 圖 படிப் பழித்திருக்கிருன். ஊன்வில் இறுத்து ஒட்டை மரத்துள் அம்பு ஒட்டி' என முன்னம் , இராமனே இராவணன் எள்ளிக் கூறிய நிலையைக் காற்றில் தள்ளுண்டு என முருகனேச் சூரன் தாற்றியுள்ளதில் காண்கின்ருேம். கந்த புராணத்தின் சரிதக் - in |- - + * o - - h - -- காட்சிகளும், பாத்திரங்கள் பேசி வருகிற ஆட்சிகளும் அறிவு நலங்களும் கம்பராமாயணத்தில் இடங்கள்கோஅம் தொடர்ந்து வருகின்றன. வரவு நிலைகள் உறவுரிமைகளை ஊன்றி உணரச் செய்கின்றன. கவிஞர் மொழிகள் கலையின் ஒளிகளா புள்ளன. தனக்கு உறுதி கலங்கள் உரைத்த கம்பியைச் சூர பன்மன் இகழ்ந்து பழித்ததுபோல் வீடணனை இராவணன் சி ன ங் து வெறுத்தான். அவனுடைய மமதையும் மனச் செருக்கும் எதை யும் மதியாகபடி வரம்பு மீறி வாது கூறி நின்றன. விபீடணன் விலகியது பரிவு கூர்ந்து உரிமையோடு அறிவுரைகள் பல கூறியும் யாதும் திருந்தாமல் மோதி முனிந்தமையால் அண்ணனுடைய நிலைமையை எண்ணி எண்ணி இத் தம்பி உள்ளம் வருக்தி உளைந்து கொந்தான். இங்கே கில்லாதே; கின்ருல் அழிந்துபடு வாப்!” என்று இராவணன் சினந்து சீறவே விடணன் விரைந்து

  • இந் நூல் பக்கம் 3447, வரி 13 பார்க்க.