உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覽, i 7. இராமன் 3627 ளிய கண்ணுகலே விண்ணும் மண்னும் வியந்து புகழ்ந்து இன் அறும் உவந்து கொண்டாடி வருகின்றன. அபயதானம் அருளிய அப்பெருமானது மகிமை எவ்வளவு பெருமையுடையது! உபகார நிலேயே சிவகோடிகளை உயர்த்தி பருளுகிறது. தன் பேடையைப் பிடிக்க வேடனுக்குத் தன் உயிரையும் கொடுத்து உதவிய பறவையைப் பரமபகமும் உறவுரிமையுடன் விழைந்து பேணி உவத்து கொண்டுள்ளது. இனிய உதவியில் ஈடுபட்டது அரிய புனித வீடுபெற்றது. கன்காலை முதலே கவ்விய பொழுது ஆதிமூலமே என்று யானை ஒலமிட்டது; அபயமிட்ட மத கயத் கை உடனே வந்து காக்கருளிய அந்தப் பரமனது நீர்மையை கினேக்து மகிழ்ந்து புகழ்ந்து போற்ருதவர் யார்? நஞ்சை உண்டு யாவரையும் காத்தருளிய சிவபெருமானே கஞ்சம் என்று அஞ்சி படைந்த மார்க்கண்டனே ஆதரித்து எமனேயும் விலக்கி இனிது பாதுகாத்த அச்செஞ்சடைக் கடவுள் செயலை எண்ணுங் கோஅம் என் நெஞ்சம் ரோப் உருகுகிறது. அரிய உபகாரங் கள் எல்லாம் பெரிய தெய்வீக நீர்மைகளாய்ப் பெருகியுள்ளன. தனது மருகி என்ற உரிமையோடு சானகியைக் காக்கும் பொ ருட்டே சடாயு உயிரைக் கொடுத்தார். வயது முதிர்ந்த அத் கங்தை செப்த உதவி நிலையை உள்ளும் பொழுதெல்லாம் உள் ளம் கரைந்து அயர்கிறது. அகதிகளுக்கு ஆகரவாப் உதவி புரி கின்றவர் உயர்ந்த மேன் மக்களாய் உயர் கதியை அடைகின் றனர்; அவ்வாறு புரியாதவர் இழிக்க கீழ் மக்களாய் இழி கதி யில் விழுகின்றனர். அபயம் என்றவனுக்கு உதவி செய்யாத வர், செப்கன்றி மறந்தவர், மெய் செறியை இகழ்ந்தவர், பொப் பேசுகின்றவர் ஆகிய இவர் புன்மையாளராய்ப் புலோசகுறுகின் றனர். சீதையை மீட்டும் பொருட்டு மாத்திரம் நான் இந்தப் பாகையில் வரவில்லை; தேவர்களுக்குத் தீமை செய்த அந்தப் பேதையைக் கொன்.அறு தொலைக்கவே வென்றி வில்லோடு வெளி யேறி யிருக்கிறேன். கண்டக வனத்தில் தங்கியுள்ள பொழுது முனிவர்கள் வந்து அபயம் புகுந்தனர்; அவர்க்கு அன்று அபய தானம் புரிந்துள்ளேன். அந்தக் கடமையை நிறைவேற்றவே கண் ஊன்றி நிற்கிறேன். எளியவர்க்கு இரங்கி இகம் புரிவதே குலம்புரி கொள்கையாக் குறிக் கொண்டுள்ளேன். கன்னலம் பாராமல் பிறர் நலம் பேணுவதே பெருக்ககைமையாம்; அரிய