உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.30 கம்பன் கலை நிலை ளின் சாரங்களை உணர்ந்து கொள்ளுகிருேம். அவன் படித்து வங்கது இங்கே வடித்து வந்துள்ளது. வடித்தல்=கோதுகளை நீக்கிச் சாரமான சத்துகளைக் கெளித்துக் கொள்ளுதல். அந்த மதிமான் உரைகளே இந்த மேதை இங்கனம் மதித்துக் கொண்ட தல்ை முன்னம் குறித்துச் சொன்னவருடைய மறுப்புகளை யெல்லாம் யாதும் மதிக்க வில்லை என்று தெரிகின்றது. தன் உள் ளம் கருதி யுள் ளதையே அவனுடைய உை ரகள் வெளியிட்டுள்ளமையால் இக்க வீர வள்ளல் பேருவகையனுப் ஆரவம் மீதுளர்ந்தான். தனது உறுதி நிலையை அனைவரும் அறிய இறுதியில் விளக்கினன். வெற்றியே பெறுக! தோற்க: விக: வியாது வாழ்க: பற்றுதல் அன்றி உண்டோ புகல்எம்மைப் பகர்கின்ருனே. இராமனது உறுதியான குறிக்கோள் இங்ங்னம் வெளிப் பட்டுளது. உயர்ந்த பெருங்தன்மைகள் இதில் ஒளி புரிந்துள்ளன. அடைந்தவரை ஆகளிப்பதில் இக்குலமகன் தலைமை பூண் டிருக்கும் அமைதி அதிசய கிலேயாப்க் துதி செப்ப வந்தது. அபயம் என்று வந்தவனே அனைத்துக் கொள்ளுவதால் என்ன அல்லல்கள் நேர்ந்தாலும் ഷ്ട്രഖ്യാ கல்லனவாகவே நயந்து கொள்வேன் என்றகளுல் உற்றவர்க்கு உதவுவதில் இக் கொற்றக் குரிசில் கொண்டிருக்கும் உறுதி கிலேயும் உபகார நீர் மையும் உணரலாகும். பெறுக தோற்க, வீக வாழ்க. s என்னும் வியங்கோள்கள் வியக்து சிந்திக்க வுரியன. விதல் = சாதல். அடைக்கலம் அருள்வதால் சாக சேர்ந்தாலும் அதுவே எனக்குப் பெரிய யோகமாம் என்று உவந்து அணிந்தி ருக்கிருன். உயர்ந்த உயிரின்பம் இங்கே உணர வந்தது. தனக்கு இனிய சுகத்தை நாடாமல் பிறர்க்கு இதமாய் உதவி புரிவதே பேராண்மையாளரது மேலான நீர்மை ஆதலால், அந்த மேன்மையில் இங்கவிரன் ஆர்வமீதார்த்து முந்திநிற்கிருன். 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்னும் பெருமை யை மருவி யிருப்பது அரிய மகிமையாய் நிலவி யுள்ளது.