உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 3631 பிறர்க்கு இகம் புரியாமல் வெற்றி பெற்று வாழ்ந்தாலும் அது விணுன செக்க வாழ்வே; அடைந்தவனே ஆதரிப்பதால் கோல்வியடைந்து செத்தாலும் அதுவே விரமான வெற்றிவாழ்வு 3T3లెT இவ்விரமகன் விழைந்துள்ளமை வாய்மொழியுள் துழைந்து வந்துள்ளது. உண்மையானகுறிக்கோள் உலகம்கெரிய கின்றது.

அடைக்கலம் என்று வந்தவன் கொடிய கொலை பாதகனே ஆலுைம் அவனேயும் விலக்க முடியாது எ ன்பான் 'எந்தையை யாயைக் கொன்று வந்தான் என்று உண்டோ?' என்ருன்: 'யதிவா ராவணஸ் ஸ்வயம்’ 'இராவணனே ஆலுைம் சரணம் என வரின் அவனுக்கும் அரனம் ஆவேன்' என இராமன் குறித்துள்ள படியை வால்மீகி முனிவர் உரைத்துள்ளதும் ஈண்டு உணர வுரியது. தன்னே அடைக்கவர் எவராயினும் அவரை ஆதரித்தருளும் கருணேவள்ளல் என இராமனே யாவரும் துதித்து வருகின்றனர். துலேபுக்க பெரியோன். என்றது சிபி மன்னனே. எவர்க்கும் இரங்கியருளுவதே எனது குல மரபின் இயல்பாம் என்பான் தன்முன்னேனுடைய நீர்மை சீர்மைகளை இன்னவாறு எடுத்துக் காட்டினன். ர்ேவேலி கொண்ட கிலவேந்தர் தம்முள்ளே, சீர்வேலி கொண்ட சிபிமன்போல்-போர்வேல் வலங்கொண்டு வண்மை மருவி எவரே கலங்கண்டு கின்ருர் நயந்து. (1) வண்மைக் குணத்தில் வனப்பில் மதிநலத்தில் உண்மைத் திறத்தில் உயிரொழுக்கில்-திண்மை மருவும் பெருவீர மாண்பில் சிபிமன் ஒருவனே கின்ருன் உயர்ந்து. (2) தாயினும்பேர் அன்பன்; தருவினுமே ஈகையான்: மாயினும்வாய் மாருத வாய்மையான்-காயினுமே கண்ணுேடி கிற்கும் கருணையான் காமரளி பண்ணேடும் தாரான்தன் பண்பு. (3)