உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3632 கம்பன் கலை நிலை இங்ங்னம் இனிய நீர்மைகளோடு சிபி இசை பெற்றிருக் தான். கன்னிடம் வந்து சேர்ந்த ஒரு புறவைக்காக்கும் பொரு ட்டுக் கனது உடலிலிருந்து கசையை அறுத்து எடுத்துக் கராசில் வைத்து நிறுத்து நிறைசெய்து முடிவில் தானும் அதில் ஏறி நின் முன்.ஆதலால் துலைபுக்க பெரியோன் என இங்கே அங்கிலே கெரிய உரைத்தான். இம் மன்னன் சரிகம் முன்னமும் வந்துள்ளது. ஒரு பறவைக்கும் அருள் புரிந்து இன்னவாறு கன் முன் னேர் ஆதரித்து வந்திருத்தலால் தானும் அந்த வழியில் ஒழுக வேண்டும் என இக்க அழகன் உரைத்திருப்பது உள்ளத்தை உருக்கி நிற்கிறது. உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என்னும் ஆண்மை என்னும்? அறம் ஆண்மைகளுக்கு இராமன் இங்கனம் பொருள் கூறியுள்ளான். வருக்தி வங்கவர்க்கு உதவுதலும், வறியவர்க்கு ஈதலும், கஞ்சம் என்று அடைந்தவர்க்கு அஞ்சல் என்று அரு ளுதலும் உயர்ந்த கருமங்களாம். இவ்வாறு உபகாரங்களைச் செய்தவர் சிறக்க புண்ணியவான்களாய்த் திவ்விய கதிகளை அடைகின்றனர். செய்யாதவர் இழிந்தவர்களாய்க் கழிந்து போகின்றனர். உறுதி கிலைகள் உணர வந்தன. அடைக்கலம் என்று அடைந்தவர்க்கு அருள் புரிந்து அவ ரை ஆகரிப்பது பெரிய கருமம், அரிய வீரம் என்றது அதனை உரிமையோடு செய்ய இவ்விரன் உறுதி பூண்டுள்ளமையை உணர்த்தி நின்றது. உரைகள் உள்ளக்கைக் காட்டியுள்ளன. புண்ணிய விரன் எண்ணியுள்ளதைக் கண்ணியமான வாயப் மொழியால் காட்டியருளினன். எளியவர்க்கு இரங்கி உதவி புரிவதே கருமவிரம் என்றகளுல் இவனது கரும நீர்மை தெரிய வாதது. ஆக வேடனுக்கு உதவி செய்து புள் வீடுபெற்று உயர்ந்தது.

  • இந் நூல் பக்கம் 263, வரி 6 பார்க்க