உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3646 கம்பன் கலை நிலை பெருங்ககைமைகளையும் கேள்வியால் அறிந்தவுடனே அண்ணன் செய்துள்ள கொடிய பழிச் செயல்களை எண்ணி எண்ணி விட னன் கண்ணிர் சொரிந்திருக்கிருன். பஞ்சுஎனச் சிவக்கும் மென்கால் ேதவியைப் பிரித்த பாவி வஞ்சனுக்கு இளைய என்னே வருக என்று அருளினனே? அவனுடைய நெஞ்சம் பட்டுள்ள பாடுகளை இந்த உரைப் படம் திரைப் படங்களினும் தெளிவாக வெளியே காட்டியுள்து. சீதையின் அ ற்புக சவுக் கரியக்கை இங்கே #71 ண்ணியிரங்கி யிருக்கிருன். தின் து அருமை ட கள் திரிசடை மூலம் கேள்வி புற்றதோடு சிறையிலிருந்த சீதையை ஒரு முறை கேளிலேயும் வீடணன் பார்த்து வந்தான். அதிசய அழகுடைய அப் பதி விரதை கன் பதியைப் பிரிந்த பரிதாப நிலையில் மறுகியிருக்கலைக் கண்டு மனம் மிக வுருகி மறுகி வந்து அண்னனிடம் கண்னனி புரிந்து விடும்படி எண்ணரிய நீதிகளை எடுத்துச் சொல்லி வணங்கி மன்ருடினன். அவன் பாதும் இசையவில்லை. கம் குலம் வசையோடு அழிந்தது என்று இவன் வருந்தி அகன்ருன். அ, இ, மான் தாது வருகற்கு மூன்று மாதங்களுக்கு முன் இவ் வாகம் நிகழ்ந்தது. பாகங்களைப் பார்த்திருக்கிருன். செந்நிறம் செறிந்து, மென்மை நிறைந்து, மேன்மை மீதார்த்துள்ளமையான் அவற் றின் தன்மைகளை வியந்து மொழிக்கான். மருகோன்றிச் சாயம் கோயாமலும் செம் பஞ்சுக் குழம்பு ஊட்டாமலும் இயற்கை யாகவே பாதங்கள் சிவந்துள்ளன. பஞ்சு மிக மிருதுவானது; வெண் பஞ்சு, செம் பஞ்சு என இருவகை நிறங்களையுடையது. இலவம் பஞ்சு, அனிச்சம் பூ, அன்னத் தாவி முதலியன மெல் லிய கிலேயின. மிகவும் மென்மையான இவற்றின் மீது நடந்தா அலும் அங்கப் பாதங்கள் வருந்தும். இதோ செவ்விய பஞ்சு பரப் பியுள்ளது என்று கோழிகள் சொன்னலும் சீதை அடிகள் | அஞ்சி அலமரும் என் பார் பஞ்சு எனச் சிவக்கும் மென்கால் தேவி என்ருன் கபோகங்களையே அனுபவித்துள்ள இத்தகைய சுகுமாரியான சக்கரியை அக்கச் சங்கரனிடமிருந்து பிரித்து அநியாயமாய்க் கவர்ந்து கொண்டு வந்துள்ளான் ஆதலால் தேவியைப் பிரித்த பாவி எ ன்று இர ாவனனேக் கடுத்து வைதான். - இராமனது இனிய ஆவியைப் பறித்து வந்தது போல் தேவியை