உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 364,7 எடுத்து வந்திருக்கலால் அங்கப் படு பாதகன் அடியோடு அழிந்து போவான் என வயிறெரிந்து வைதிருக்கிருன் நீசமான அந்தப். பாவி கிடந்த குடலிலே பத்து மாதம் இருந்து வங்க உடலையுடை யேன் என்று உள்ளம் கொங்,து பேசுகின்ருன் ஆதலால் வஞ்ச னுக்கு இளைய என்னை எனக் கன்னே இன்னவாறு சுட்டி இகழ் ங் கான்)கர வாய்ச் சென்று கள்ளத்தனமாக அங்க மெல்லிய வஞ் சியை வஞ்சித்துக் கவர்ந்து வங்கமை கருதி வஞ்சன் என்ருன். இவ்வாறு இழிந்த வஞ்சனை கொடிய பாவியோடு பிறந்த பாதகன் என்று எள்ளி இகழ்ந்து என்னை அயலே கள்ளி விடா மல் அள்ளியணேத்த அருள் வள்ளல் என இராமனே உள்ளி உருகி யிருத்தலால் வருக என்று அருள் செய்தானே? என்று அதி சயம் மீதார்ந்து வினவினன். தன்னே வெறுத்து விரட்டி விடுகற்குக் காரணங்கள் பல இருந்தும் அவ்வாறு செய்யாமல் அருகே அழைத்து வரும்படி அருள் செய்துள்ளமையால் அங்க அதிசய நீர்மையைத் துதி செய்து நின்ருன். தாழ்சடைக் கடவுள் உண்ட கஞ்சு எனச் சிறந்தேன். தஞ்சம் என்று அடைந்த கன்னே இர ாமன் ஆதரித்துக் கொண்டது சிவ பெருமான் நஞ்சக்கை உட்கொண்டது போ லாம் என நெஞ்சம் கரைந்து இங்கனம் நினைக்து பேசியுள்ளான். நஞ்சம் கொடியது; பொல்லாதது; ஆயினும் சிவபெருமர் லுடைய கண்டத்தைச் சேர்ந்து கொண்டமையால் எல்லாரா * லும் பூசித்துத் கொழப் பெற்றது. நஞ்சு போல் திய அரக்கர் குலத்தில் பிறந்தவன் ஆயினும் இராமனே அடைக்கமையால் யா வரும் புகழ்ந்து போற்றும் பெருமையைப் பெற்றேன் எனக் தன் பேற்றை வியந்து மகிழ்ந்தான். நளுசு கடவுள கனடததைச சாாருது உயூாருகது. நான் இராமன் அடியைச் சேர்ந்து உயர்ந்தேன். எனத் தான் உய்தி பெற்றதை கினேந்து விடனன் உவந்தி ருக்கிருன். உள்ளத்தின் உவகை உரையில் துள்ளியுள்ளது. - . நாயகன் அருளின் நாயேன்.