உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3648 கம்பன் கலை நிலை தன்னை அடைக்கலமாக ஆகரித்து ஆட்கொண்ட ஆண்டவ னது மேன்மையையும் தனது கீழ்மையையும் இங்ங்னம் கிளர்ந்து கூறினன். நஞ்சு, காப் என்றது பிறப்பையும் இருப்பையும் H = H == ■ o, ה -- = -: o * # == குறி தது வநதது. கனறயறிவுடன. கின்று அ Tைஅப ஊழியம

யானே அனேயவர் கண்பொரீஇ சாபனையார்

கேண்மை கெழி'இக் கொளல்வேண்டும்-யானே அறிக்கறிந்து ம் பாகனே யே கொல்லும் இ! றிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு நாட்.” (நாலடியார்) நட்புரிமைக்கு நாப் இவ்வாறு மேன்மையாகப் பாராட்டப் பட்டுள்ளது. அந்த நாயகனுக்கு இந்த காய் என்ன கைம்மாறு செய்யப் போகிறது? ஆயினும் உயிருள்ளவரையும் உண்மை !ட தி உழைத்துவரும் என துண்மையாக இழைத்திருக்கிருன். வானத்து உருளு று தேரினுைம் இலங்கைமீது ஒடும். அது க்கள் குலம் LA of ழாப் இர 鼎 வனனும் அழிந்து படுவான் என்பதை இங்கனம் பொழிந்தருளினுன். .தேரினன் என்றது சூரியன. இது வனனுடைய அதிகார ஆற்றலுக்கு அஞ்சி இலங்கா புரிமேல் நேரே வராமல் அயல் ஒதுங்கியே ஆதவன் அகன்று போப் வந்தான். i. 'இருள்கன் காசற எழுகதி ரவனிற்க என்றும் அருணன் கண்களும் கண்டிலா இலங்கை." (இலங்கைக் கேள்வி, 58) குரிய சார தியான அருணனும் இலங்கையை நேரே கண் டதில்லை என இது காட்டியுள்ளது. இங்ங்னம் அதிசய நிலையில் விளங்கியுள்ள இலங்கை மேல் இனிச் சூரியன் தேர் நேரே போக நேரும் எ ன்று அகன் போக்கை கினேந்து கூறினன். இது ாமபிரானுல் இராவணன் அழிந்து படுவது திண்னம், so H o H # ■ # து ق H # அவன அழியன்ே அச்சம் நீங்கி உச்ச நிலையில் சூரியன் கேரைக் கடாவி இலங்காபுரி மேல் கலங்காமல் போவான் என்பான் தேரினுைம் இலங்கை மீது ஒடும் என்ருன். இராவணன் இறந்து பட்ட மறு நாள் சூரியன் நேரே வந்தான். யாவரும் அதிசய மீதார்ந்து கண்டார்.