உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3650 கம்பன் கலை நிலை அரக்கர் குலத்தில் பிறந்த பாவியாகிய நான் நரகத்திற்குப்போக வுரியவன்; புண்ணிய மூர்த்தியாகிய இராமனே அடைங்கமையால் அதிலிருந்து கப்பிப் பேரின்ப நிலையைப் பெற்றேன் எனப் பெரு மகிழ்ச்சி யுற்ருன். இன்னவாறு பலவும் உன்னியுணர்ந்து பரவசமாய் உரை பாடி நின்ற விடனனைச் சுக்கிரீவன் உவந்து நோக்கி நம் பெருமான் அங்கு எதிர்பார்த்திருப்பர்; நாம் விரைந்து போ வோம்’ என்று விழைந்து மொழிந்தான்.அவன் உள்ளம் களித்து எழுந்தான்; இருவரும் உவகை மீதார்ந்து நடந்து வந்தார். ஆவ் வாஅ அவர் வரும்பொழுது இராமன் இருந்த கோலத்தைக் கவி வரைந்து காட்டியுள்ளார்; அங்கக் காட்சியை அயலே கான வருகின்ருேம். மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் அங்கதன் மருங்கு காப்ப நாற்கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாமப் பாற்கடல் சுற்ற விற்கை வடவரை பாங்கு கிற்பக் கார்க்கடல் கமலம் பூத்த தெனப்பொலி வானேக் கண்டான். (1) அள்ளிமீ துலகை விசும் அரிக்குலச் சேனை காப்பண் தெள்ளுதெண் திரையிற் ருகிப் பிறிதொரு திறனும் சாரா வெள்ளிய கடலில் மேள்ை விண்ணவர் தொழுது வேண்டப் பள்ளி,தீர்க் திருந்தான் என்னப் பொலி,தரும் பண்பி ஞனே. (2) கோணுதற் கமைந்த கோலப் புருவம் போல் திரையும் கூடப் பூணுவதற்கு இனிய முத்தின் பொலிமணல் பரந்த வைப்பில் காணுதற்கு இனிய நீள வெண்மையிற் கருமை காட்டி வாணுதற் சீதை கண்ணின் மணி என வயங்கு வானே. (3) படர்மழை சுமந்த காலேப் பகர்வரும் அமரர் கோமான் அடர்சிலே துறந்த தென்ன ஆரம்திர் மார்பி ேைனக் கடர்கடை மத்தில் பாம்பு கழற்றிய தென்னக் காசின் சுடர்ஒளி வலயம் திர்ந்த சுந்தரத் தோளி ஞஇன. (4) கற்றைவெண் நிலவு நீக்கிக் கருணையால் அமிழ்தம் காலும் மும் அறு கலேயிற் றய முழுமதி முகத்தி னைப் பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெறத் தான் பெற்ற சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னி யானே. (5) விரனே நோக்கி அங்கம் மென்மயிர்சிலிர்ப்பக் கண்ணிர் வார நெஞ் சுருகிச் செங்கண் அஞ்சன மலையன் முகில்