உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3651 கார்முகில் கமலம் பூத்த தன்றிவன் கண்ணன் கொல்லாம் ஆரருள் சுரக்கு நீதி அறகிறம் கரிதோ என்ருன். (6) மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்கச் செம்மணி மகுடம் நீக்கித் திருவடி புனேந்த செல்வன் தன்முர்ை கமலத் தண்ணல் தாதையார் சரணம் தாழ என்முர்ை எனக்குச் செய்த உதவி என்று ஏம்பல் உற்ருன். (7) பெருந்தவம் இயற்றி ைேர்க்கும் பேர்வரும் பிறவி நோய்க்கு மருந்தென கின்ருன் தானே வடிக்கணேதொடுத்துக் கொல்வான் இருந்தன ன் கின்ற தென்னும் இயம்புவ தில்லை தீர்ந்த அருகதவம உடையா அமமா அரககா என அறு அகததுட (கொண்டான். (8) கரங்கள்மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணே வள்ளல் இரங்கினன் நோக்குங் தோறும் இருகிலத்து இறைஞ்சுகின் ருன் வரங்களின் வாரி அன்ன தாளினே வந்து வீழ்ந்தான். (9) அழிந்தது பிறவி என்னும் அகத்தியல் முகத்தில் காட்ட வழிந்தகண் ணிரின் மண்ணின் மார்புற வணங்கி ேைனப் பொழிந்ததோர் கருனே தன்னல் புல்லினன் என்று தோன்ற எழுந்தினி திருத்தி என்ன மலர்க்கையால் இருக்கை ஈந்தான். (விபீடணன் அடைக்கலப் படலம், 132-141) (இந்தப் பத்துப் பாசுரங்களையும் சத்கமிட்டுப் படித்து உய்த்துனருங்கள். இராமன் அமர்ந்திருக்க உருவக் காட்சியும் அரிய பல உணர்ச்சிகளும் இங்கே பெருகி யிருக்கின்றன. கம் கதா நாயகனை அமையம் வாய்த்த பொழுதெல்லாம் நம் கவி நாயகன் வனங்து புகழ்ந்து வாயார வாழ்த்தி வருகிரு.ர். அலைவாய்க் கரை அருகே இராச கம்பீரமாய் இராமபிரான் அமர்ந்திருக்கிருன். அதிசய அழகோடு துதிகொண்டுள்ள அந்த அற்புத நிலையைக் காவிய ஒவியங்கள் சீவிய ஒளிகளாத் தெளித் துக் காட்டுகின்றன. மானச நோக்கால் மருவி நோக்கினும் - - - - உள்ளம் உருகி உணர்ச்சி பெருகி விரிகின்றது. அயலிடம் எங்கனும் வானர சேனைகள் பரந்து விரிந்திருக் கின்றன. கலைமைச் சேனதிபதியாகிய அங்ககன் யாண்டும் ஏவல் புரிய நீண்ட ஆவலோடு நிலையாய் நிலவியுள்ளான். வில்லை ஊன்றிய கையளுப் அருகே இலக்குவன் பரிவு மீதுார்ந்து மருவி