பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,058 கம்பன் கலை நிலை போது ஐய பின்னேப் பொன்றினர்க்கு எல்லாம் கின்ற வேதியர் கேவன் தன்னே வேண்டினே பெற்று மெய்ம்மை ஆதி தால் மரபி ேைல கடன்மையும் ஆம்றி ஏற்ற மாதுயர் காகம் 'நண் ணு வண்ணமும் காத்தி மன்னே! (11) ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிக்கிப் போகுவது அயலே கின்று போற்றினும் போதல் செய்யும் சேகற உணர்த்தோர் கின் னின் யாருளா? வருத்தல் செய்யாது ஏகுதி எம்மை நோக்கி இரங்கலே என்றும் உள்ளாய்! (12) என்றவன் கன்னே மீட்டும் எடுத்துமார் பிறுகப் புல்லி கின்றுகின்று இரங்கி ஏங்கி கிறைகளுல் கெடிது நோக்கி இன்ருெடும் தவிர்ந்த கன்றே உடன்பிறப்பு என்பது என்ருன் வென்றி.வெங் திறலினுைம் அவனடித் தலத்தில் வீழ்ந்தான். (13) (கும்பகருணன்வதை-154-166) இங்கே கும்ப கருணன் பேசியுள்ள பேச்சுகளும் நிகழ்ந் துள்ள நிகழ்ச்சிகளும் அதிசய வியப்புகளாய்ப் பொங்கி அறி வம் அன்பும் பெருகிப் பரிவும் பண்பும் சுரங்து வந்திருக்கின்றன. பாசுரங்களை ஊன்றிப் படித்துப் பொருள் நிலைகளையும் உணர்வு கலங்களையும் உயிர் உருக்கங்களையும் ஊன்றி யுணர வேண்டும். உழுவலன்போடு தம்பியைக் கழுவிப் பரிவு பொங்கி உருகி கின்றவன் அறிவு நலம் கனிய உறுதி கலங்களை உரையாடி யிருக் கிருன். 'இராமன்பால் வங்து சேர்ந்துகொள்ளும்படி தன்னை அன்பால் அழைத்த கம்பி யாவும் அறிந்து தெளிந்து கொள்ளு மாறு உரைகள் உணர்வு நலம் சுரங்து விரிந்து வந்துள்ளன. --" "கம்பி பிறவிப் பாசக்கால் நீ இங்கு வந்து மறுகி நிற்கின் ருப்: போர்மேல் மூண்டுவந்துள்ள நான் வேறு கருதுவது விண்; நீர்மேல் எழுத்துப்போல் கிலேயில்லாத இந்த உலக வாழ்வை ஒரு பொருளாக கச்சி மருளுவது மடமையேயாம், நீண்டகால மாக என்னை உரிமையோடு போற்றி வளர்த்து இன்று என்ன என் அண்ணன் போர்மேல் ஏவியுள்ளான். அவனுக்கு உறுதி யாப் கின்று உதவி செய்வது எனது கடமையாம். உயிரை மாய்த் தேனும் அதனையே எவ்வழியும் செய்வேன். உற்றதமையனுக்கு உதவாமல் மற்றதை மறந்தும் செய்யேன். என் பால் அன்பால் மறுகி இங்குவங்து நீ துன்பம் உறுவது என் உள்ளத்தை வரு த்துகின்றது. /Ꭶ கண்பா ப் மருவியுள்ள அந்த 년g ராமனி! டம் வியை