பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4062 கம்பன் கலை நிலை பின்பு அது காவியங்களிலும் புகுந்து சீவிய ஒவியமாப் விளங்கிச சீவகோடிகளுக்கு ஒர் போதனையாய் கின்றது. ரிேல் குமிழி இளமை கிறைசெல்வம் ரிேல் சுருட்டும் நெடுந்திரைகள்--ரிேல் எழுத்தாகும் யாக்கை; நமரங்காள்! என்னே வழுத்தாது எம்பிரர்ன் மன்று. (நீதிநெறி விளக்கம்) இளமை செல்வம் யாக்கைகள் நிலையில்லாதன என்பதற்கு நீரில் தோன்றும் குமிழி முதலியன இதில் உவமைகளாய் வங் துள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. 'நீர்எழுத்துக்கு ஒத்தவுடல் நீத்தார்க்கு கேவில்வது ஒர் எழுத்தே.” (காசிக் கலம்பகம்) நீர்மேல் எழுத்து என உலக வாழ்வைத் துறந்து போன அதுறவியர்க்கு இறைவன் பிரணவ மந்திரத்தை உபதேசித்துப் பேரின்ப நிலையை அருளுகிருன் என இது உணர்த்தியுள்ளது. மன்னுர்ே மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை இன்பம் மின்னின் ஒத்து இறக்கும் செல்வம் வெயிலுறு பனியின்ங்ேகும் இன்னிசை இரங்கு கல்யாழ் இளியினும் இனிய சொல்லாய்! அன்னதால் வினேயின் ஆக்கம் அழுங்குவது என்னே? என்ருள். தேன்சென்ற நெறியும் தெண் ணிர்ச் சிறு கிரைப் போர்வை போர்த்து மீன்சென்ற நெறியும் போல விழித்திமைப் பவர்க்குத் தோன்ரு மான்சென்ற நோக்கின் மாதே! மாய்ந்துபோம் மக்கள் யாக்கை ஊன்சென்அணு தேயச் சிந்தித்து உகுவதோ தகுவது என்ருள். (சிவகசிந்தாமணி) வெளியே வண்டு பறந்து போன வழியும், நீரில் மீன் சென்ற நெறியும் போல உருவத் தோற்றங்கள் யாதும் தெரியா மல் மறைந்து போகின்றன; நீர்மேல் குமிழி போன்ற இந்த உலக வாழ்வை நினைக்து உள்ளம் உளைந்து கவல்வது பேதைமை யாம் என இவை போதித்துள்ளன. ர்ேக்குமிழி பூண் அமைந்து கின்ருலும் கில்லாமெய் பார்க்குமிடத்து இதன்மேல் பற்றறுவது எந்நாளோ?" (தாயுமானவர்) 'கால் எதிர் குவித்த பூ8ள; காலேக் கதிர்எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;