பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3967 வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழுவாள் அங்கை டிசன்னன் றினேய தன்மை இளிவரும் இவரால் அன்றி காசம்வந்து உற்ற போது கல்லதோர் பகையைப் பெற்றேன் பூசல்வண் டுறையும் தாராய்! இதுவிங்குப் புகுந்தது என்ருன். இந்தப் பாசுரங்கள் முழுவதையும் கண் ஊன்றிக் கருதி வாசிக்க வேண்டும். கூறியவுரை கள் கூர்ந்து சிங்திக்கத்தக்கன. மகா விரனை இலங்கை வேங்கன் மனம் திறந்து இங்கே பேசியிருக்கிருன். அரிய பல உறுதி நலங்கள் இதில் பெருகி வந்துள்ளன. மானச தத்துவங்கள் உய்த்துணர்வுகளை விளைத்து விசித்திர கதிகளில் விளைந்திருக்கின்றன. ட் இராமனுடைய விரப் பிரதாபங்களை அதிசய நிலையில் துதி செய்திருக்கலால் இப்பகுதி கனியான ஒர் வீரகாவியமாய் விளங்கி கிற்கின்றது." முதியவனை மாலியவான் கன் குடும்பத்தில்பெரியவன் ஆதி லாலவனிடம் அரசன் உண்மைகளை உரைத்திருக்கிருன். அன்று போரில் நேர்ந்த அவல நிலையைக் கவலையோடு விசாரிக்க வங்க மையால் நேர்ந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் நேரே சொ ல்ல நேர்ந் தான்: 'பாட்டா அந்த மனிதனுடைய ஆற்றல் அதிசயமுடை யது; எவ்வளவோ வில்லாளிகளை நான் பார்த்திருக்கிறேன்; அவனது வில்லின் வேலை எல்லையில்லாகக; சொல்லால் வரை ங் து சொல்ல முடியாதது; ஆயினும் நான் கேரில் கண்ட நிலைகளைச் சொல்லுகிறேன். கேரில் ஏறிப் போரில் புகுந்தேன்; அவன் கேரே வங்து எதிர்ந்தான்; போர் மூண்டது; அவனுடைய வில் வேலேயால் பல்லாயிரம் அரக்கர்கள் ஒல்லையில் மாண்டனர்; கடல்போல் என்னைப் புடை சூழ்ந்து வந்த கால்வகைச் சேனை களும் காசமாயின; எங்கும் கலைகள் துள்ளி விழுந்தன; உடல் వ్రై குவிந்தன; அ வ ன து வில்லிலிருந்த o 'முக பகழிகள் படைகளை ஊடுருவித் திசைகள் தோ „TNoLD ఆuశతాr; ஊழித் தீயின் சுடர்களைப் போல் ஒளிகளை ←Ꮈ உயிர்களைப் "சி"க்கி வான வெளிகளில் உலாவின அங்கக் சாட் ఇతడి இப்பொழுது கினைத்தாலும் என் உள்ளத்தில் வெப்பும் வியப்பும் விரவி யெழுகின்றன. மேரு பலேயை உருவி விண்ணைக் கடகது பாரைப் பிள ளோடு LL/IT ண்டும் மிட க.அது கடல்களைப் பருகி அடலாண்மைக ல் கொண்டு கிரிகிற அவற்றின் உககிர