பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3966 கம்பன் கலை நிலை பொருசினத்து அரக்கர் ஆவி போகிய போக வென்அணு கருதிய வுலகம் எல்லாம் சரங்களாய்க் காட்டும் அன்றே (5) இந்திரன் குலிச வேலும் ஈசன்கை இலேமூன்று என்னும் மந்திர அயிலும் மாயோன் வ&ள எஃகின் வரவும் கண்டேன் அந்தரம் வேளி தம்மா தாபதன் அம்புக்கு ஆற்ரு கொந்தனன் யான லா தார் ஆரவை நோக்க கிற்பார்? (6) பேயிருங் கணங்க ளோடு சுடுகினத்து உறையும் பெற்றி ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் மாயிரு ஞாலம் முற்றும வயிற்றிடை வைத்த மாயன் ஆயிரம் தோளும் அனன்ை விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்ரு. சீர்த்த விரியரா யுள்ளார் செங்கண்மால் எனினும் யானக் கார்த்த விரியனே நேர்வார் உளர் எனக் கருத லாற்றேன் பார்த்தபோது அவனும் மற்றத் தாபதன் தம்பி பாதத்து ஆர்த்ததோர் அகளுக்கு ஒவ்வான் ஆசவற் காற்ற கிற்பார்? முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரிவெஞ் சிலையும் வீரன் அற்புத வில்லுக்கு ஐய அம்பெனக் கொளலும் ஆகா: ஒப்புவேறு உரைக்க லாவது ஒருபொருள் இல்லை; வேதம் தப்பின போதும் அன்ன்ை தனுவுமிழ் சரங்கள் தப்பா. (9) உற்பத்தி அயனே ஒக்கும் ஒடும்போது அரியே ஒக்கும் கற்ப்த்தின் அரனே ஒக்கும் பகைஞரைக் கலந்த காலைச் சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ என்னேத் தீராத் தற்பத்தைத்துட்ைத்தஎன்ருல்பிறிதொரு சான்அமுண்டோ? குடக்கதோ குணக்க தேயோ கோணத்தின் பால தேயோ தடத்தபேர் உலகத் தேயோ விசும்பதோ எங்கும் தானே வடக்கதோதெற்கதோஎன்று உணர்ந்திலன் மனிசன் வல்வில் இடத்ததோவலத்ததோஎன்றுணர்ந்திலேன்யானுமின்னும். ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பால தன்றே ஆற்றல்சால் கலுழ னேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் காற்றையே மேற்கொண் டானே கனலேயே கடாவி ேைன கூற்றையே ஊர்கின்ருனே குரங்கின்மேல் கொண்டு கின்ருன். போயினித் தெரிவது என்னேபொறையில்ைஉலகம்போலும் வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கித் தியெனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால் காயெனத் தகுது மன்றே காமனும் காமும் எல்லாம். (13)