பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 39.65 இலக்குவளுேடு போர் மேல் மூண்ட நால்வகைச் சேனே களும் நாசமடைந்து கிடங்கபடி யை இவை காட்டியுள்ளன. இவ்வாறு அதி விரைவில் படைகளை அழித்து அடலமர் புரிந்த இளையவனுடைய அதிசய ஆற்றலை கேரே கண்டு வந்தவன் ஆக லால் இங்கனம் துதிசெப்து கொண்டாடினன். து இளையவன் தனக்கும் ஆற்ருது என்றதில் உம்மை மூத்தவனை நோக்கி வந்தது. அக்க அண்ணன் வில் எடுத்து வேலை செய்ய வேண்டாமலே இக்கத் தம்பி ஒருவனே கனி நின்று எல்லாரை யும் கொன்று வென்றிபெற வல்லவன் என்பது ஈண்டு விளங்கி கின்றது. இலக்குவனது பேராற்றலை முதலில் விழி எதிரே பார்த்தான் ஆதலால் அந்த இளையபெருமாளே முக்துற இங்ங்னம் சிங்தை தெளிய மொழிக்கான். அனுபவக் காட்சி இனிது முன் வந்தது. பின்பு மூத்த பெருமாளுடைய அம்புக ஆற்றல்களையும் அதிசய நிலைகளையும் வியந்து புகழ்ந்து உவந்து பேசினன். இராமனை வியந்தது. எறித்தபோர் அரக்கர் ஆவி எண்ணிலா வெள்ளம் எஞ்சப் பறித்தபோது என்னே அந்தப் பரிபவம் முதுகில் பற்றப் பொறித்தபோ தன்னன் அந்தக் கூனி கூன்போக உண்டை தெறித்தபோது ஒத்த தன் றிச் சினவுண்மை தெரிந்த தில்லை. மலேயுறப் பெரிய ராய வாள் எயிற்று அரக்கர் தானே கிலேயுறச் செறிந்த வெள்ளம் நூற்றிரண்டு எனினும் நேரே குலேயுறக் குளித்து வாளி குதிரையைக் களிற்றை யாளின் தலேயறப் பட்ட தல்லால் உடல்களில் தங்கிற் றுண்டோ? (2) போயபின் அவன்கை வாளி உலகெலாம் புகுவ தல்லால் ஒயுமென் அரைக்க லாமோ ஊழிசென் ருலும் ஊழித் ைேயயும்திய்க்கும்செல்லும் திசையையும் தீய்க்குமசொல்லும் வாயையும் தீய்க்கும் உன்னின்மனத்தையும் தீய்க்கும்மன்னே! மேருவை உருவும் என்ருல் விண்கடந்து ஏகும் என்ருல் பாரினேப் பிளக்கும் என்ருல் கடல்களேப் பருகும் என்ருல் ஆருமே அவற்றின் ஆஉறல் ஆற்அமேல் அகந்த கோடி மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டு மன்றே. வரிசிலே நாணில் கோத்து வாங்கினன் விடுதல் ஒன்றும் தெரிகில அது அமர்தன் ஆற்றல் யாரவன் செய்கை தேர்வார்?