பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3964 கம்பன் கலை நிலை போரில் கனக்கு நேர்ந்த மானக் கேடுகளை முதலில் சுருக்க மாக உரைத்தவன் பி ன் பு எதிரிகளுடைய வீரப் பாடுகளைக் குறித்து வியந்து பேசினன். அவனுடைய உரைகள் உறுதி யுண்மைகளை மருவி அரிய தன்மைகளை விளக்கி வந்தன. இலக்குவனேப் புகழ்ந்தது. முளேயமை திங்கள் சூடு முக்களுன்ை முதல்வ ராகக் கிளேயமை புவனம் மூன்றும் வந்துடன் கிடைத்த வேனும் வளேயமை வரிவில் வாளி மெய்யுற வாங்கு மாயின் இளேயவன் தனக்கும் ஆற்ருது என்பெருஞ் சேனே நம்ப! இலட்சுமனனுடைய அடலாண்மையையும் வீரப்பிரதாபத் தையும் இவ்வாறு வியந்து கூறியிருக்கிருன். ‘'தேவ தேவரும் மூவகையுலகிலுள்ள யாவரும் ஒருங்கு திரண்டுவந்து எனக்குப் பக்க பலமாய்த் துணை புரிந்து கின்ருலும் அந்த இளையவனே யா தும் செய்ய முடியாது. அவனைச் சூழ்ந்து வளைந்த சேனைகள் -- யாவும் மாண்டு விழுந்தனவே அன்றி மீண்டு வாழவே இல்லை. - அவனது போராற்றல் யாராலும் அறிய முடியாத பேராற்ற அடையது. அளவிடலரிய சமது படைகள் செருகல் அவனல் அழித்து பட்டன; அந்த அழிவு கிலே நமக்கு இழி துயரமாப் கின்றது.’ என இன்னவா.மு. மன்னன் மறுகி உரைத்துள்ளான். போரில் அவன் பொருத திறங்களே இவன் நேரில் அறிந்து கின்ருன்; அங்கிலைமைகளை இங்கே நெஞ்சம் தெளியவுரைத்தான். 'அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்தருத பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம் வெறுத்தனன் நமனும் வேலே உதிரத்தின் வெள்ளம் மீள மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள்.அம் மலைகள் மான.(1) தலையெலாம் அற்ற, முற்றும் தாளெலாம் அற்ற, தோளாம், மலேயெ லாம் அற்ற பொற்ருர்மார்பெலாம்அற்ற, சூலத்து இலையெலாம் அற்ற, வீரர் எயிறெலாம் அற்ற, கொற்றச் சிலேயெலாம் அற்ற, கற்ற செருவெலாம் அற்ற சிந்தி. (2) குன்றன. யானே மானக் குரகதம் கொடித்தேர் கோப வன்றிறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் சென்றன எல்லே யில்லே திரிந்தன. சிறிது போதும் கின்றன. இல்லே எல்லாம் கிடந்தன. நெளிந்த பார்மேல்."