பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4077 கனக்கு இளையவன் சிறுபிள்ளைக்கனமாய் மறுகி மயங்கிக் கொடியவர்களோடு கூடி இழிந்து போகாமல் பெரிய மதிமா ய்ைப் பெரியோர்களைச் சேர்ந்து பேரின்ப நிலையை அடைங் தான் என்று உள்ளம் உவந்திருக்கிருன். அவன் திரும்பிப் போகும் பொழுது கலை மறையும் வரை யும் அவனது உருவ நிலையையே பார்த்து நின்று உள்ளம் உரு இனன். கண்ணிர் வெள்ளம் பெருகி மார்பின் வழியே வழிந்து ஒடியது. பரிவு கூர்ந்து நின்ற இவனது நிலை பரிதாபமாயது. உள்ளநீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்ருன். பிரிந்து சென்ற கம்பியை நோக்கிக் கும்பகருணன் அழுதி ருக்கும் நிலையை இது உணர்த்தியுள்ளது. எதற்கும் கலங்காத நெஞ்சன் இங்கே இங்கனம் கரைந்து அழுதிருக்கிருன். உரி மைக் கம்பிபால் இவன் கொண்டுள்ள அன்பு கிலையைக் கண் ணிர் நன்கு அளந்து காட்டியுள்ளது. பிறவிப்பாசக்கால் பேதையா ப் கின்று உருகி அழுகின் முன்; குல விரத்தால் மேரு மலைபோல் பாதும் அசையாமல் அதிசய கம்பீரமாய் கின்று அடலாண்மை கூறுகின்ருன். Z அளவு கடக்க அன்பு தம்பிமேல் வைத்திருந்தாலும் அவனு டைய சொல்லைக் கேட்டுத் தனது உள்ளத்தின் உறுதியை விட வில்லை. தான் கருதிய கொள்கையையே எவ்வழியும் சாதித்து கிற்கிருன். எதிரியைச் சேர்ந்து உயிர் வாழ்வது தனக்குப் பெரிய இழிவாம் என்று தெளிவாக விளக்கி யிருக்கிருன். பகையாளி யிடம் இளையவன் போய்ச் சேர்ந்து கொண்டதை இளிவு என்று வெறுக்கவில்லை, நல்லது என்றே உள்ளம் உவர் திருக்கிருன். சொல்லும் செயலும் சுத்த விரங்களாயுள்ளன. இவனுடைய சுபாவங்கள் திருந்திய பண்போடு பெருங் தன்மைகள் கோய்ந்திருக்கின்றன. எவரும் வியந்து புகழும்படி உயர்ந்த நீர்மைகள் நிறைந்துள்ளமையால் விர வுலகில் அதிசய மேன்மையோடு இவன் விளங்கி யாரும் துதிசெய்ய நிற்கிருன். போனவன் புகன்றது. மீண்டுபோன விபீடணன் இராமனே வணங்கி உற்றதை உரைத்தான். என்னல் இயன்றவரையும் நீதிமுறைகளை உரைத்