பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4082 கம்பன் கலை நிலை இத்தல் வந்தது என்னே இராமன்பால் வாலின் ஈர்த்து வைத்தலே துதலி அன்று: வானவர் மார்பில் தைத்த முத்தல் அயிலின் உச்சி முதுகுற மூரிவால் போல் கைத்தலும் காலும் அாங்கக் கிடத்தலேக் கருதி என்ருன். (2) அங்கதன் உரைத்த அந்த வசைமொழிக்கு இசைக்த பதி லாகக் கும்பகருணன் இப்படிக் கூறியிருக்கிருன். (போராட தேர்ந்தவர்களுக்குள் உரையாடல்கள் இவ்வாறு இ ை- யே உருவாகி வந்துள்ளன. அமர்முகத்தில் நல்ல விரர்கள் அமைதி யாய் நின்று நடுவே சொல்லாடுத்திறங்கள் உல்லாச வினேகங் களாய் ஒளிபுரிகின்றன. எள்ளல் இளிவுகள் படிந்திருந்தாலும் —l விரச்சுவைகள் விரிந்து வினையங்கள் சுரந்து நிற்கின்றன. , என் தந்தை உன் கமையனே வாலால் கட்டிக்கொண்டு போனதுபோல் நானும் உன்னைப் பற்றிக்கொண்டுபோக வந்தி ருக்கிறேன் என்று அங்கதன் சொன்னபோது கும்பகருணன் கோபம் கொள்ளவில்லை. அதிவிநயமாய்ப் பதில் சொல்லியிருக் கிருன். :உன் தகப்பன ஒரு பாணத்தால் கொன்ற அங்க உதவி யாளனுக்கு நீ துணை நின்று உதவி செய்யவில்லையாளுல் உலகம் -ஆன நிந்தனை செய்யும்; அந்தப் பழியிலிருந்து நீங்கவே நீ இந்த வழியில் வேலைசெய்ய வந்திருக்கிருப்; நல்லகாரியம்தான்; விரவுலகம் உன்னே வியந்து கொள்ளும்” என இகழ்ச்சிக்குறிப் போடு முதலில் பேசிமுடித்துவிட்டுப் பின்பு நேர்வதை நேரே கூறினன். 《4 芯 இங்கே வந்தது என்னே இராமன்பால் இழுத் துக்கொண்டுபோக என்றது தவறு; எனது சூலாயுகத்தை மார் பில் ஏற்றுக்கொண்டு செத்து விழவே வந்திருக்கிருப்; அந்த உண்மையை இப்போழுதே பார்க்கப்போ கிருப்! ’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கதன் கையிலிருந்த தண் டாயுதத்தால் ஒங்கி அடித்தான். அது துண்டமாய்க் கீழே வீழ்ங் திது; கும்பகருணன் சினந்து குத்தினன், பேரிடிபோல் விழ்ந்த அக்த ஒர் அடியினல் அங்கதன் மாண்டவன் போல் மயங்கி பன்கiல் வீழ்ந்தான். வானரங்கள் மறுகி நின்றன. அனுமான் நேர்ந்தது. அங்கதன் அடிபட்டுக் கீழே விழுக்கதைக் கண்டதும் அனுமான் மூண்டு பாய்ந்து முன் வந்துநின்றன். கின்ற