பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4085 வெறிகொண்டு திரிந்தான். கடல்போல் நிறைந்த படைகள் விரிந்து பரந்துள்ள இடம் ஆதலால் எதிர்ப்பட்ட வான ரங்களை அழித்து ஒழித்தமையால் முற்றும் வெற்றி பெற்று விட்டதாகக் களிப்புமீக் கொண்டான். அரக்கர்கள் எங்கனும் ஒருங்கே நெருங்கி ஆரவாரங்கள் செய்தனர். அமரின் நிலைமையைக் கண்டு அமரர்கள் அஞ்சினர். யாவரும் அலமந்து கின்றனர். இலக்குவன் மூண்டது. தமது படைகள் அழிந்து படுவதைக்கண்டதும் துமிந்தன் முதலிய வானரத்தலைவர்கள் சிலர் விரைந்து சென்று இலக்குவ னிடம் முறையிட்டனர். அக்குலமகன் வில்லை காண் ஏற்றி ஒல்லை யில் உருத்துவந்தான். அவ்வரவு வென்றிவிருய் விளங்கி நின்றது. குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன. குரங்கின் வென்றி யம்பெரும் சேனேயோர் பாதியின் மேலும் இன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர்கண்டுவப்பச் சென்று தாக்கின ன் ஒரு தனிச் சுமித்திரைச் சிங்கம் காண் எறிந்தனன் சிலையினே அரக்கியர் ககுபொற் பூண் எறிந்தனர் படியிடை இடிபொடித் தென்னச் சேனெறிந்தெழு திசைசெவிடு எறிந்தன அலகை அானெறிந்த கை எடுத்து ஆடின அணங்கை. - கன் படைகள் அழிந்து படுகின்ற நிலையினே அறிந்ததும் இலக்குவன் வில்லோடு விரைந்து வந்து புரிந்துள்ள அருந்திற லாடல்களை இவை விளக்கியுள்ளன. கனுவேகத்தையும் போர்க் கலைகளையும் அதிசய நிலையில் பயின்று தெளிந்துள்ளவன் ஆக லால் அமர்கொடங்கியபோதே அமரரும் வியந்தனர்; அகிலமும் மகிழ்ந்தன. விரன் வந்தது விசயவெற்றியாய் விரிந்து விளங்கியது. இவ்வாறு மூண்டு புகுந்தவன் அரக்கர் சேேைமல் பா னங் களைக்காலமாரிபோல் கடுத்துப் பொழிந்தான். பகழிகள் பாய்ந்த திசைகளில் ல்லாம் கலைகள் துள்ளி எழுந்தன; உடல்கள் பினங்களாய் உருண்டன; உதிர வெள்ளங்கள் யாண்டும் பெருகி நீண்டு ஓடின. வேனிலான் அன்ன இலக்குவன் கடுங்கனே விலக்க மான வேல் எயிற்று அரக்கர்தம் படைக்கலம் வாரிப்