பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4086 கம்பன் கலை நிலை - o து * _* -- i. - | - o F- -- ." السا لا سيا போயின திசை விதா ஆறும பொறி ககுலம இபர דס7-5 G5L மீனெலாமு: -ன் வி சும்பினின்று உதிர்ந்தென விழ்ந்த. (1) அலேபடைத்தவாள் அரக்கரைச் சில கழுத்து அரிவ: சில சிரத்தினேத்துணித்தவை திசைகொண்டு செல்வ கொலைபடைத்த வெங்களத்திடை விழாக்கொண்டு போவ தலைபடைத்தன போன்றனவாம் நெடுஞ் சரங்கள். (2) மருப்பிழந்தன களிறெலாம் வால்செவி இழந்த, நெருப்புகும் கண்கள் இழந்த ை நெடுங்கரம் அதுணிந்த; செருப்புகுங்கடுங் காற்றுரஞ்சிங்தின சிகரப் பொருப்புருண்டன. வாமெனத் தலத்திடைப் புரண்ட. (3) கரங்குடைந்த தொடர்ந்து போய்க் கொய்யுளேக் கடுமாக் குரங்குடைந்தன. வெரி துறக் கொடிநெடுங் கொற்றத் தரங் குடைந்தன அணிகெடுங் தேர்க்குலம் குடைந்த அரங் குடைந்தன. அயில் நெடு வாளிகள் அம்மா! (4) ஒருவரைக்கரம் ஒருவரைச்சிரம் மற்றங்கொருவர் குரை கழல் துனே தோளினே பிறமற்றும்கொளலால் விரவலர்ப் பெரு வறுமைய வாயின. வெவ்வேறு இரவு கற்றன போன்றன இலக்குவன் பகழி. (5) துரக்கு மெய்யுணர் விருவினே களே எனும் சொல்லில் கரக்கும் விரதை இைேமயை எனுமிது கண்டேம் இரக்கம் நீங்கினர் அறத்தொடுந் திறம்பினர் எனினும் அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி. (6) மறக்கொடுந்தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழைபோல் திறக்கொடுங்க }rbrofit GG) rrr (7 கர்வன கி.மிர நி, கொடு &రాT GrE Qa தி fք՝լճ՝ இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அத் துறக் கம் என் பதிற் பெரியதொன்றுளதென ச் சொல்லேம். (7) அறத்தின் இன்னுயிர் அனே யவன் கணேபட அரக்கர் இறத்தும் இங்கிறை கிற்பின் என்று இரியலின் மயங்கித் திறத்திறம்படத் திசைதொஅம் திசைதொறும் சிந்திப் புறத்தின் ஒடினர் ஒடின குருதியே போல. (8) இலக்குவன் புரிந்துள்ள போராடல்களையும், அரக்கர் படை கள் அழித்துபட்டுள்ள நிலைகளையும் , படு களக் காட்சிகளையும் இவை காட் டியுள்ளன. டா னப்பி, யோகங் களும் அவை பாய்ந்து போப் க் கொலைபுரிந்திருக்கும் வே சத்திறல்களும் அதிசய வியப்