பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,087 புகளை விளைத்து நிற்கின்றன. நால்வகைச் சேனைகளும் நாசம டைந்துபட அம்புகள் வேலை செய்திருக்கின்றன. தான் நேரே இரா மன் கம்பி என்பகை அம்பு கொடுப்பதிலும் அடலாண்மை புரிந்து Lتة تتكي تتجات السTتحتي ي IT அழிப்பதிலும் இந்த இளவல் உலகறிய நன்கு உணர்த்தியுள்ளான். கனுவேகத்தின் கலைநிலை இக்குல மகனிடம் தலைமையாய் அமைந்துள்ளது. அமரரை யும் ஆடல் கண்ட கொடிய திறலுடைய அர க்கர் நெடிய குறைக் காற்றின் எதிர்ப்பட்ட சிறிய சருகுகள் போல் இவனுடைய பானங்கள் எதிரே பாழாப் அழிந்துள்ளனர். எ வரும் எதிர்ந்து போர் புரிய முடியா மல் இழிந்து தொலைந்து போயிருப்பது அதிசயமான ஒரு மாயவியப் பாயுள்ளது. போரில்நேரே இறந்த பட்டமையால் படைவீரர் பலர் விர சுவர்க்கத்தை அடைந்து கொண்டனர். வீர சுவர்க்கம். இரக்கமற்ற கொடியவராயிருந்தும் அரக்கர் துறக்கத்தை அடைந்திருப்பதற்குக் கவி இங்கே சுவையாகக் காரணத்தைக் காட்டி வீர நீர்மையின் மேன்மையை ரு ன்கு விளக்கியிருக்கிரு.ர். மெய்யுணர்வு இருவினே துரக்கும்! வீரதை தீமையைக் கரக்கும்! தக்துவஞானம் இருவினைகளையும் நீக்கி உயிர்களை முத்தியில் சேர்க்கும், அதுபோல் விரம் திவினைகளை ஒழித்துச் சீவர்களைச் சுவர்க்கத்தில் செலுத்தும் என இது உணர்த்தி யுள்ளது. தெளிந்த ஞானம் ஒருவனுக்கு அமைக்கால் வினேக்கொடர்புகள் யாவும் ஒழிந்து அவன் பேரின்ப நிலையை அடைகிருன், சிறந்த வீரமும் தன்னையுடையானது தீவினைகளையெல்லாம் நீக்கி அவனை உயர்ந்த சவர்க்கத்தில் அமர்த்தியருளுகிறது. ஞானமும் வீரமும் இங்கே கனகு பாாவை ககு வநதுளளன. மெய்ஞ்ஞானியைப் போலவே சுக்கவிரனும் உத்தமகதியை அடைந்து கொள்கிருன் என்னும் கத்துவத்தை ஈண்டு உப்த், அதுனரவைத்திருப்பது உவந்து சிந்திக்கத்தக்கது. கருதிய கருத் தைக் கலையின் சுவையோடு கவி இனிது விளக்கி யுள்ளார். இரக்கம் நீங்கினர் அறத்தொடுந் திறம்பினர் எனினும் i . . . " அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி,