பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் Ꮞ089 திரிபுரம் செற்ற தேவன் என்றது சிவபெருமானே. மாயா வல்லபங்கள் கிறைக்க மூன்று நகர வாசிகளான அந்த அசுரர்கள் எல்லாரையும் ஒருங்கே எளிதில் அழித்து ஒழிக்க சிவபெருமானே இவனுக்கு நிகர் என்று அவன் உவமை கூறி யிருப்பது ஊன்றி உணர வுரியது. சங்கார மூர்த்தியை இங்கே சான்று காட்டின்ை. ஆன்ற விரக் காட்சிகளை நன்கு ஆராய்ந்து கொண்டு ஈண்டு நேர்ந்துள்ள கொலை நிலைகளை யெல் லாம் நேரே கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தது. இலக்குவன் மனித உருவில் மருவி யிருப்பினும் அவனது அமராடல் அமரரிடமும் காண முடியாத அதிசய நிலையில் கின் றமையால் அதனை வியந்து துதிசெய்து நின்றன்."

  1. *

இவ்வாறு மதித்துத் துதித்தவன் உள்ளம் கொதித்துத் தன் சேரை ச் செலுத்தி நேரே மூண்டு புகுந்து இலக்குவனே எதிர்த் தான். அடலாண்மையோடு இளையவன் விளையாட நேர்ந்தான். அனுமான் அமைந்தது. நெடிய கேரைக் கடாவிக் கொடிய கோபத்தோடு கும்ப கருணன் கொதித்து வரவே அனுமான் விரைந்து பாய்ந்து இலக் குவன் முன்னே வந்து நின்று கன் தோளில் மீது ஏறியிருந்து போர் புரியும்படி ஆர்வம் மீதார்ந்து வேண்டினன். எதிரி பெரிய தேர்மேல் நிற்றலால் இளையவன் கீழே நிற்பது இளிவாம் என எண்ணிப் போன்போடு வந்து நேரே பேணி மொழிந்தான். இளைய வள்ளலே! ஏறுதி தோள் மிசை என்ருன். உரிய சமையத்தில் வந்து அனுமான் இவ்வாறு ஆதரவாப் வேண்டவே இலக்குவன் முதலில் மறுத்தான். கரையில் நின்று கொண்டே எதிரியைப் பொருது விழ்த்துவன்; நீ அபலே நின்று பார்!’ என்று இவ் வென்றி விரன் விளம்பினன். :கீழே நிற்க லாகாது; என் மேலே எறியருளுக' என்று அவன் மாறி வேண் டவே இவ் விர இளவல் ஏறி வில்லோடு நேரே விஅறு கொண்டு கின்ருன். அந்த ஏற்றம் அதிசயத் தோற்றமாய்த் துலங்கியது. ஏறினன் இளங் கோளரி இமையவர் ஆசி கூறினர் எடுத்து ஆர்த்தது வானரக் குழுவும் 512