பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4093 மிகுந்த அபிமானமுடையவன் என்பதைக் கும்பகருணனுடைய உரைகள் தோறும் நன்கு உணர்ந்து வருகிருேம். * i ஒரு குற்றமும் செய்யாக எனது அருமைத் தங்கையை அநியாயமாய்ப் பிடித்து நாசியை அறுத்தாயே! என்று ஆங்கா ரத்தோடு வீறிட்டிருக்கிருன். சூர்ப்பாகை இராமன் மீது காதல் மீக்கொண்டு அடாத செயலைச் செய்துள்ளதை அவன் அறிய வில்லை என்று தெரிகின்றது. கான் காதலித்து விளைத்த பிழையி ேைலதான் கனக்கு அப்பழி நேர்ந்தது என்று அவள் யாரிட மும் வெளியிடவில்லை. வேறுவழியில் வினையை மூட்டியுள்ளாள். வனத்தில் தனியே கண்ட இளங்குமரியை உளங்கூசாமல் வலிந்து பற்றி இளையவன் ஊறு செய்துள்ளான் என்றே அவன் சீறி யிருக்கிருன். அந்தச் சீற்றத்தால் மாற்றம் கொதித்துவந்தது. அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த கை தலத்திடைக் கிடத்துவன் என்றது பழிக்குப்பழி செய்து வஞ்சினம் தீர்ப்பேன் என்று அவன் வாது கூறியபடியாம்.கொய்த கொற்றவ என்றது இகழ், ச்சிக் குறிப்பு. பேதைப் பெண்ணைத் தனியே பிடித்து மூக்கு அரிந்த பெரிய சுத்த வீரன் எனக் கிண்டல் செய்தபடியிது. கூந்தல் தொட்ட கையைத் துணித்து வீழ்த்துவேன் என்றது. தனது வீரக் குடியின் வீறு தோன்ற வந்தது. அவளுடைய கூந்த லேப் பற்றியது இடது கை; நாசியைக் கொப்தது வலது கை. 'மூக்கை அறுக்க உதவியாக முன்னுறக் கூந்தலைப் பிடித்து கின் றது. ஆதலால் அந்த இடக்கையை முதலில் துணித்து வீழ்த்து வேன் என்று துணிவுரை கூறினன். = இவ்வாறு அவன் கூறவே வீணே என் வாய் பேசுகின் முய், வில்லால் பேசு; அதேைலயே நான் பதில் சொல்லுவேன்' என்று இலக்குவன் சொல்லினன். இங்கனம் சொல்லி வாய் மூடும் முன்னமே அவன் கடுத்து அம்புகளைத் தொடுத்தான். அவன் எய்த பகழிகள் எல்லாம் இழிந்து சிதறி அழிந்து பட இளையவன் அம்புகளை ஏவி அதிசய ஆடல்கள் புரிந்தான். போ ராடிய சிறிது நேரத்துள் கும்பகருணன் எறியிருந்த தேர் வேருய் உடைந்து சிதைந்தது. தேரில் பூட்டியிருந்த பரிகளும் மாண் டன; செலுத்திவந்த பாகனும் செத்து வீழ்ந்தான். ஏறு கேரி