பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,096 கம்பன் கலை நிலை மலைகளில் செழித்துத் திரிந்த மதயானைகள் இரண்டு மகம் மீறிக் களித்து மல்லாடியதுபோல் மாறிக் கொதித்துப் போராட நேர் ந்தார். சுக்கிரீவன் கடுத்து எறிந்த கண்டங்களையும் கல்லுகளையும் அவன் கடுந்துகளாக்கி நெடுங்கொலையில் விசினன். நெடு நேரம் போராடியும் ஒருவரை ஒருவர் யாதும் செய்ய முடியாமல் இரு வரும் கறவுகொண்டு கடுத்து நின்ருர். அடுத்து ஒரு குலத்தை அரக்கர் தலைவன் எடுத்தான்; அது வரபலத்தால் வந்தத, எ வ ரையும் கொல்ல வல்லது, மந்திரமுறையோடு கூடிய அதனே எடுத்துச் சுக்கிரீவன் மீது கடுத்து விசினன். நெருப்புப் பொறி கள் பறக்க அது சீறி வருவதை நோக்கிச் சுக் கிரீவன் இறங் தான் என்று தேவரும் துணுக்கமடைந்து தடித்து கின்ருர், வானவிதி வழியே அது கடுத்து வருங்கால் இடையே பாய்ந்து அனுமான் அதனைப் பிடித்து ஒடித்து எறிந்தான். அவ் விரத்தைக் கண்டு விண்னும் மண்ணும் வியந்து புகழ்ந்தன. கும்பகருணனும் வாய்விட்டு வானா விமா! நீ ஒருவனே உலகில் அரிய போர் விரன்; உன்னல் முடியாதது யாண்டும் யாதும் இல்லை; உன்னை ஒரு துணைவகைப் பெற்றவன் எவயிைலும் அவன் வெற்றிமாலே குடி விரப் புகழோடு விளங்கி நிற்பான்” என்றுவியந்து புகழ்ந்தான். செல்வன் ஓர் நெடுங்கிரி இன்னும் தேர்ந்தென எல்லவன் கான்முளே உணரும் ஏல்வையில் கொல் என எறிந்தனன் குறைவில் நோன்பிஞேர் சொல்லெனப் பிழையிலாச் குலம் சோர் விலான். (I) பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர் விட்டுலம்பிட நெடு விசும்பிற் சேறலும் எட்டினன் அதுபிடித்து இறுத்து நீக்கின்ை ஒட்டுமோ மாருதி அறத்தை ஒம்புவான். (2) சித்திர வனமுலைச் சிதை செவ்வியால் முத்தனர் மிதிலையூர் அறிவு முற்றிய பித்தன்வெஞ் சிலையினே அறுத்த பேரொலி ஒத்தது குலமன் அறு இற்ற ஒசையே. (3) கிருதனும் அனேயவன் கிலேமை நோக்கியே கருதவும் இயம்பவும் அரிதுன் கைவலி