பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 100 - கம்பன் கலை நிலை லவன் ஒத்துரைத்த சபதத்தால் ஒன்றும் செய்ய மாட்டாதவ குய்ப் பித்தன் போல் அவன் பின்னே இன்னலுழந்து போயுள் ளான். கடல் கடந்த காலும், அரக்கர் அடல் கடந்த கையும் உடைய அம்மெய்யன் தனது குலத்தலைவனே வெய்யவனிடம் பறிகொடுத்து விட்டு மறுகிப் போனது பரிபவமாய் நின்றது. கையைப் பிசைந்து சென்றது எதிரியின் மெய்யைப் பிசைய முடிய வில்லையே! என்னும் எக்கத்தால் எய்தியது. இராமன் வந்தது. இவ்வாறு நேர்ந்த அபாயத்தைச் சில குரங்குகள் விரைந்து ஒடிப்போய் இராமனிடம் கூறின. இவ்வுரைகளைக் கேட்டதும் அவ் வீர மூர்த்தி வில்லோடு அதி வேகமாய் வந்தான். அதற்குள் கும்பகருணன் இலங்காபுசியை நெருங்கி விட்டான். அவன் நக ருக்குள்ளே புகாதபடி அம்புகளை எவி வடதிசை மதில் முழுவ தும் சாக் கூடத்தை வரைந்து கொண்டே விரைந்து பின் தொடர் ந்தான். அவன் வடக்குக் கோட்டை வாசலுள் புகுந்தபொழுது பாணங்களால் அமைந்த வேலி வானுற ஓங்கி வளர்ந்து நின்றது. திகைத்து நின்ருன்; திரும்பிப் பார்த்தான்; பிடித்த வில்லோடு இராமன் அடுத்து நிற்பதைக் கண்டான்; அதிசயமடைந்தான்; ஆங்காரத்தோடு அடர்ந்து சினந்து தொடர்ந்து விரைந்தான். உடைப் பெருங் துணைவனே உயிரிற் கொண்டுபோய்க் கிடைப்பரும் கொடிங்கர் அடையின் கேடென த் தொடைப்பரும் பகழியின் மாரி அார்த்துற அடைப்பன் என்று அடைத்தனன் விசும்பின் ஆறெலாம். மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன் சோதியின் கிளர்கிலே தொடர்தல் ஒவின யாதும்விண் படர்கில இயங்கு கார்மழை மீதுகின் றகன்றது விசும்பு அார்த்தலால். (2) மனத்தினும் கடியதோர் விசையின் வான்செல்வான் இனக்கொடும் பகழியின் மதிலே எய்தின்ை கினேத்தவை நீக்குதல் அருமை யின்றெனக் சினக் கொடுந் திறலவன் திரிந்து நோக்கின்ை. (3) கண்டனன் வதனம்வாய் கண்கை கால்எனப் புண்டரீகத் தடம் பூத்துப் பொற்சிலே