பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4101 மண்டலம் தொடர்ந்து மண்வயங்க வந்ததோர் கொண்டலிற் பொலி,தரு கோலத்தான் தனே. (4) இங்கே நிகழ்ந்துள்ளன அதிசய வியப்புகளாய் விளேக்தி ருக்கின்றன. சுக்கிரீவனப் பற்றிக் கொண்டு கும்ப கருணன் இரு ருக்குப் போகின்ருன் என்றதைக் கேட்டவுடனே கோதண்ட விரன் அதி வேகமாய் விரைந்து வந்தான்; பகைவன் மிஞ்சிப் போய்விட்டான் என்று தெரிந்ததும் முன்னதாகச் சரக்கூடம் வஆனந்து கொண்டே பின்னுறத் தொடர்ந்து நெருங்கின்ை. சுக்கிரீவன அவன் பற்றிக் கொண்டு போனது தன் உயி ரைப் பறித்துக் கொண்டு போனது போல் படுதுயரமாயிருந்த மையால் அடுதிறலோடு கடிதின் முடுகி வந்தான். இலங்கைக் குள் புக முயன்றவன் அம்பால் ஆன வேலியை முட்டினன்; அதிசயித்துத் திரும்பினன்; பின்னே வளைத்த வில்லோடு அம்பு பூட்டி அடலாண்மை கொண்டு நிற்கின்ற இராமனைக்கண்டான். சிலை மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஒர் கொண்டல் கும்ப கருனனைத் தொடர்ந்து அதி வேகமாய் அடர்ந்து வந்து கோதண்டவிரன் நின்ற காட்சியை இது காட்டியுள்ளது. תשלתו שהם வில்லோடு தோன்றிய காளமேகம் பூமியில் விளங்கி நின்றது போல் கின்ருன் என்றது அவனது உருவகிலேயும் எழிலும் இயல் பும் தெரிய. பசிய ஒரு சோதி அயல் எங்கும் ஒளி விச வில்லை ஏந்திய கையோடு விர கம்பீரமாய்த் தரையில் கின்ற இவ் வீர மூர்த்தியை அக் கீரன் வியந்து நோக்கினன். இராமன் ஒரு கணம் பிங் கிஅைம் அவன் ஊருள் புகுந்தி ருப்பான்; சுக் கிரீவனைக் கொன்றிருப்பான்; குடிகேடு கேர்ங்கி ருக்கும்; அந்த அவலம் நேராதபடி விரைந்து முடுகி வந்து இவ் வில் விரன் கடுத்தது அவனுக்குக் கொடிய துயரமாயும் செடிய தோல்வியாயும் நீண்டு கின்றன. கோபம் மூண்டு வந்தது. தனக்குப் பெரிய வெற்றி கிடைத்தது என்.று உள்ளம் களித்துச் சென்ற அவன் நேர்ந்த கடையை நினைக்து கெஞ்சம் கடுத்தான். இராமனை வெகுண்டு நோக்கி விர வாதங்கள் கூறி ஞன். பேசிய வார்த்தைகளில் பேராண்மைகள் பொங்கி கின்றன. ஊக்கமும் மானமும் உறுதியும் ஊடுருவி வந்தன.